Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கிணற்றில் இருந்து வந்த துர்நாற்றம்… வாலிபருக்கு நடந்த கொடூரம்…விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கள்ளக்காதல் தொடர்பில் வாலிபரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை பகுதியில் ராமு என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவருக்கு ரேணுகா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ராமு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத காரணத்தால் ரேணுகா பதற்றம் அடைந்துள்ளார். இதனையடுத்து ரேணுகா ராமுவை […]

Categories

Tech |