மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பூபர் பகுதியில் வசித்து வருபவர் பிரசாத் (40). இவருக்கு பிரீத்தி (35) என்ற மனைவியும் சமீரா (வயது 14), சமிக்ஷா (வயது 11) என 2 மகள்களும் இருக்கின்றனர். இதற்கிடையில் பிரசாத்திற்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனை பிரசாத்தின் மனைவி பிரீத்தி மற்றும் மகள்கள் கண்டித்து இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அப்பெண்ணுடனான தொடர்பை கைவிடும்படி பிரீத்தி தன் கணவரை வலியுறுத்தி இருக்கிறார். இதன் காரணமாக கணவன் -மனைவி இடையில் அவ்வப்போது […]
Tag: கள்ளத்தொடர்பு
வேலூர்மாவட்டம், இடையகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(42). பாடகரான இவர் இசை கச்சேரி குழு நடத்தி வருகிறார். இவருக்கு மேரி என்பவருடன் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கும் இவருடைய இசைக்குழுவில் பாடகராக உள்ள சித்ரா என்ற பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராஜா பொன்னை பகுதியில் மனைவிக்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து, சித்ராவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் குழந்தைகளையும், மனைவியையும் சித்ராவுக்காக விட்டுவந்ததை எண்ணி ராஜா […]
இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துவரும் கரண் மெஹ்ராவும், தொலைக்காட்சி நடிகை நிஷாராவலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1 மகன் இருக்கிறார். இந்த நிலையில் சென்ற 2021 ஆம் வருடம் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நிஷாவும், கரணும் 6 ஆண்டுகள் காதலித்து கடந்த 2012 ஆம் வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இதையடுத்து 2017 ஆம் ஆண்டு நிஷா ஆண் குழந்தையை […]
சென்னையில் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த குளிர்சாதன மெக்கானிக்கை கொலை செய்த 4 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். சென்னை ஜல்லடியன்பேட்டை ஏரிக்கரையில் கழுத்து, மர்ம உறுப்பு அறுக்கபட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக பள்ளிக்கரணை காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இச்சம்பவம் குறித்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவிட்டதன்படி , சேலையூர் உதவி கமிஷனர் முருகேசன், பள்ளிக்கரணை காவல்துறை இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத […]
அவதூறாக பேசியதால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி காளவாய்க்கரை வீரவன்னியர் தெருவில் மாரியம்மாள் என்பவர் வசித்து வந்தார். இவர் கணவரை பிரிந்து கடந்த 11 ஆண்டுகளாக தாளவாடி பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் தன்னுடைய இரு மகன்களுடன் வசித்து வந்தார். இவரது எதிர்வீட்டில் மகேந்திரன்-வீரச்செல்வி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மரியம்மாளுக்கும், மகேந்திரனுக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருப்பதாக அவரது மனைவி வீரச்செல்வி அக்கம் […]
பெங்களூரில் உள்ள திகழரபாளையா அருகே உள்ள சேத்தன் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவியும் சிஞ்சனா, சிந்து ராணி என்ற இரண்டு மகளும் ,மது சாகர் என்ற ஒரு மகனும் உள்ளனர். சிஞ்சனா மற்றும் சிந்து ராணி இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி கணவருடன் சேர்ந்து வாழாமல் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர். சிஞ்சனாவுக்கு 3 வயதில் பெண் குழந்தை, சிந்து ராணிக்கு 9 மாத […]
தன்னுடைய கள்ளத்தொடர்பு வெளியே தெரிந்ததால் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பம்பாடி பகுதியில் குலசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கும் சுரேஷுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தப் பெண் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் அப்பகுதியில் தனிமையில் உல்லாசமாக இருந்ததை அங்கே வசிக்கும் சிலர் பார்த்துள்ளனர். இதனால் அவமானம் அடைந்த […]
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் திருமணமான பெண்கள் தான் கள்ள உறவை விரும்புகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. Gleeden என்ற நிறுவனம் டேட்டிங் இந்த ஆய்வை மேற்கொண்டது. பெண்களுக்கு உருவாக்கப்பட்ட செயலி இந்த டேட்டிங். இதில் மொத்தம் இந்தியாவில் மட்டும் 13 லட்சம் பயனாளர்கள் உள்ளனர். இந்தியா முழுவதும் 30 முதல் 60 க்கும் மேற்பட்ட நகர்ப்புற படித்த மற்றும் நிதி ரீதியாக சுதந்திரமான பெண்களின் மனப்பான்மை பிரதிபலிப்பதாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது திருமணமாகி குழந்தை பெற்ற […]
ஆந்திர மாநிலத்தில் மாந்தோப்பு ஒன்றில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் சிங்கவல்லி சத்யநாராயணன் ஆதிலட்சுமி என்னும் தம்பதியர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு ஆண் குழந்தைகளும உள்ளனர். இதனிடையில் ஆதி லட்சுமிக்கு இன்னொரு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதுடன் அவருடன் தகாத முறையில் உறவு இருந்து வந்தது .அதன்பிறகு சத்ய நாராயணனுக்கும் தாயார் சாத்தமாவுக்கும் தெரியவந்தது .இதனால் குடும்பத்திலும் பிரச்சனை […]
தனது அண்ணியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரில் கூத்தாநல்லூர் மஜீதியா தெருவில் வசிப்பவர் அப்துல்கனி. அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் அஷ்ரப் அலி. உறவினர்களான இவர்கள் மலேசியாவில் வேலை செய்து வந்தனர். கொரோனோ காலத்தில் இவ்விருவரும் சொந்த ஊருக்குத் திரும்பினர். அப்துல் கனிக்கும் அவருடைய அண்ணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்துல் கனிக்கும் அஷ்ரப் அலிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்துல் கனியின் அண்ணி அஷ்ரப் அலிக்கு அத்தை முறை. […]
ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு காரணமாக நடுரோட்டில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்த ஜோசப் என்பவரின் மனைவி தனியார் ஷாப்பிங் மாலில் பணிபுரிந்து வருகிறார். அதே ஷாப்பிங் மாலில் தனுஷ் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்ட நிலையில் இதை அறிந்த ஜோசப் தொடர்பை முடித்துக் கொள்ள வேண்டும் என பலமுறை மனைவியிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரது மனைவி […]