Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அவிநாசியில் கள்ளநோட்டு புழக்கம்… அதிர்ச்சியில் பொதுமக்கள், வியாபாரிகள்…!!!

அவிநாசியில் கள்ளநோட்டு புழக்கத்தில் இருப்பதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் இருக்கும் ராஜநகரில் வாரம்தோறும் புதன்கிழமை சந்தை கூடுகின்றது. இந்த பகுதியில் ஏராளமான வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள், ஜவுளி, மளிகை பொருட்கள், சிறுதானியங்கள், உணவு பொருட்கள் என ஏராளமானவற்றை விற்பனை செய்கின்றார்கள். இந்த நிலையில் சென்ற புதன்கிழமை சந்தையில் ஒரு பெண் வியாபாரம் செய்துவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பி உள்ளார். பின் வியாபார பணத்தை அவர் எண்ணிப் பார்த்தபோது […]

Categories
தேசிய செய்திகள்

போலி 500 ரூபாய் நோட்டு…. எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா?…. இதோ உடனே பாருங்க….!!!!

நாட்டில் போலிநோட்டுகள் கைப்பற்றப்படுவது அதிகரித்து வருவதாகத் தகவல் தெரிவிக்கிறது. சென்ற 2021ம் வருடத்தில் கைப்பற்றப்பட்ட போலி ரூபாய்நோட்டுகளில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல், சுமார் 60 % ரூபாய் 2,000 மதிப்புடையவை என தேசியகுற்ற ஆவணக் காப்பகம் (National Crime Record Bureau) தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் கள்ளநோட்டுகள் அதிகரித்து வருவதால், ரூபாய் நோட்டுக்களை வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். ஆகவே உங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகள் போலியானதா? என்பதை கண்டிப்பிடிக்க சில வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ்வங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கள்ள நோட்டு அச்சடித்த கும்பல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலை கைது செய்த போலீசார் அவர்கள் அளித்த தகவலின் அடிப்பையில் மேலும் 30 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மணலி அருகே உள்ள புதுநகரில் ஒரு வீட்டில் வைத்து கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலை போலீசார் கடந்த 12ஆம் தேதி பிடித்துள்ளனர். இதன் பிறகு அங்கிருந்த 16 லட்சம் கள்ளநோட்டுகள், 3 கலர் பிரிண்டர்கள் ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்த போலீசார், புதுநகரை சேர்ந்த யுவராஜ்(37), திருவொற்றியூரை சேர்ந்த ஜான்ஜோசப்(31), செங்குன்றத்தை […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்! கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!!

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை தற்போது 197 மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதுபற்றிய மாநிலங்களவையில் அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, 2016 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 197 மடங்கு அதிகரித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள செய்தி இன் படி 2016 – 17 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தோட்ட தொழிலாளி மர்ம மரணம்…. குவிந்து கிடந்த கள்ளநோட்டுகள்….!!!

தோட்டத் தொழிலாளி மர்மமாக இறந்து கிடந்த விவகாரத்தில் விசாரிக்கச் சென்ற இடத்தில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் இருப்பதை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவரது தோட்டத்தில் இளங்கோவன் என்பவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வந்தார். இவர் அதே தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை தொடர்ந்து இந்த வழக்கை விசாரணை செய்த போலீசார் தோட்டத்தின் உரிமையாளர் பாண்டியிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் கள்ள நோட்டுகள் அச்சடிப்பு…. ஒருவர் கைது….இதற்குப் பின்னால் உள்ள கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு….

உத்திரப்பிரதேசத்தில் கள்ள நோட்டு அச்சடித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் பலோங்சி பகுதியில் கள்ள நோட்டுகள் அச்சடிக்க படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மொராதாபாதை சேர்ந்த நவாப் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு கடந்த மூன்று மாதங்களாக கள்ள நோட்டுகளை அச்சடித்து வருவதும் அதனை உள்ளுர் சந்தையிலேயே புழக்கத்தில் விடுவதும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலோங்கி பகுதியைச் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த தப்பு வேற பண்ணிருக்கியா… திருட்டு வழக்கில் தேடப்பட்ட வாலிபர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

வேலூரில் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டுப்போனது. இதன் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். அப்போது அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராக்களை  காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சம்பத் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.அந்த விசாரணையில் பண்ணை […]

Categories
உலக செய்திகள்

பாலியல் தொழில் செய்து வந்த பெண்… வாடிக்கையாளரிடம் வாங்கிய பணம்… ஏற்றுக்கொள்ளாத ஏடிஎம் இயந்திரம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!

சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்ணிடம் கள்ளநோட்டு கொடுத்து சென்ற வாடிக்கையாளருக்கு நீதிமன்றம் 3 ஆண்டு கால சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு அவரது வாடிக்கையாளர் பணம் கொடுத்துச் சென்றார். அதனை அப்பெண் ஏடிஎம் இயந்திரத்தில் டெபாசிட் செய்ய முயன்றபோது இயந்திரம் அப்பணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின் அப்பெண் பணத்தை உற்று நோக்கினார். வழக்கமான பணத்தை இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்ததை அறிந்தார். இதுகுறித்து உடனடியாக போலீசாரிடம் […]

Categories

Tech |