Categories
மாநில செய்திகள்

பக்தர்களே…! இதை மட்டும் செய்யாதீங்க… கோவில் நிர்வாகம் முக்கிய வேண்டுகோள்…!!!!

கள்ளழகர் கோயில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் சிகர நிகழ்வாக மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்க வருகை தரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வு ஏப்ரல்16ஆம் தேதி அதிகாலை 5.50 மணிக்கு மேல் 6.20க்குள் நடைபெறவுள்ளது. வரும் 14ஆம் தேதி மாலை புறப்பாடாகி ஒவ்வொரு மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளார். கள்ளழகர் புறப்பாட்டின்போது 456 மண்டகப்படிகள் உள்ளன. 7-8 மண்டகப்படிகள் புதிதாக கேட்கப்பட்டுள்ளன. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வண்ண மலர்களால் அலங்காரம்…. பிரசித்தி பெற்ற கோவில்…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

மதுரையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் அனைவரும் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர். தமிழகத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலிருக்கும் கள்ளழகர் கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இக்கோவிலுக்கு அப்பகுதியிலிருக்கும் மக்கள் அனைவரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுவாமியை தரிசனம் செய்ய வந்துள்ளனர். அப்போது பக்தர்கள் கொரோனாவை தடுக்கும் விதமாக முக கவசம் அணிந்து சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கள்ளழகர் […]

Categories

Tech |