Categories
மதுரை மாவட்ட செய்திகள்

2 கால்கள் ஒடிந்த நிலையில்… இறந்து கிடந்த புள்ளிமான்…. வனத்துறை விசாரணை..!!

கள்ளிக்குடி அருகில் புள்ளிமான் இறந்து கிடந்தது  தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம், திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழி ரோட்டில் கள்ளிக்குடி அருகிலுள்ள சிவரக்கோட்டை நான்குவழி ரோட்டில் மருதுபாண்டி சிலை அருகில் நான்கு வயது உடைய ஆண் புள்ளிமான் இரண்டு கால்களும் உடைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் உசிலம்பட்டி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் இறந்து கிடந்த மானின் உடலை கைப்பற்றி உடற்கூறு […]

Categories

Tech |