கள்ள உறவுக்கு தடையாக இருந்த 3 வயது மகனை அடித்துக் கொலை செய்த தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜிட்டிலுமேடு என்ற பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்பவரின் மனைவி உதயா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே தொடருந்து தகராறு ஏற்பட்டு வந்ததால் மனைவி உதயா இரண்டு வருடமாக கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை […]
Tag: கள்ள உறவு
ஆந்திர மாநிலத்தில் கள்ள உறவுக்கு 3 வயது குழந்தையை தடையாக இருந்த காரணத்தினால் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு சித்துஸ்ரீ என்ற மூன்று வயது மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மனைவி வரலட்சுமிக்கு அதே பகுதியை […]
ராஜஸ்தான் மாநிலத்தில் மாமனாருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் பகுதியில் ஹீராலால் என்பவர் தனது மனைவி மற்றும் தந்தை முகேஷ் குமார் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர் அதிக அளவு குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் எங்கு வேலைக்கு எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதை அறிந்த மாமனார் மருமகளுடன் நெருங்கி பழகியுள்ளார். இதையடுத்து இருவரும் கள்ள உறவில் ஈடுபட்டு வந்தனர். ஒருகட்டத்தில் இந்த சம்பவம் கணவனுக்கு தெரிய […]