சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில், 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதை அடுத்து ஏற்கனவே திமுக நபரை […]
Tag: கள்ள ஓட்டு
நேற்று (பிப்.19) தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை, ராயபுரம் பகுதியில் 49-வது வார்டுக்கான பூத்தில் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி அரைநிர்வாணமாக ஒருவரை அழைத்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர் அவரை பிடித்து சட்டையை கழற்றி, கையை கட்டி அழைத்து செல்கின்றனர். இந்த வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளுக்கும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து 45 வார்டுகளைச் சேர்ந்த வாக்காளர்களும் காலை 7 மணி முதல் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் உள்ள 42 வது வார்டு பகுதியை சேர்ந்த மங்கை மாரி என்ற 72 வயது மூதாட்டி தனது வாக்கினை செலுத்துவதற்காக வாக்குப்பதிவு மையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவருடைய வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாக தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை கேட்டு அந்த மூதாட்டி […]
9 மாவட்டங்களுக்கான ஒன்றாக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் நிலவினாலும், ஒரு சில இடஙக்ளில் பொதுமக்கள் அமைதியான முறையில் தங்களுடைய வாக்கினை பதிவு செய்தனர். இந்த நிலையில் அயப்பன்தாங்கலில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் ஸ்ரீதேவி என்பவரின் வாக்கு கள்ள ஓட்டாக ஏற்கனவே பதிவாகி இருந்ததாக கமலஹாசன் தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளார். மக்கள் நீதி மையம் வேட்பாளர் அரவிந்த் கிருஷ்ணாவின் போராட்டத்திற்கு பிறகே ஸ்ரீதேவிக்கு சேலஞ்ச் ஓட்டளிக்க வாய்ப்பளிக்கப்பட்டதாக […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 6ஆம் தேதி நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் ஊராட்சியில் வெங்கடேசன் என்பவரை ஒருவர் கத்தியால் குத்தியதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கெங்கநல்லூர் ஊராட்சியில் 8, 9வது வார்டுகளில் வாக்குப்பதிவின் போது கள்ள ஓட்டு போட்டதாக தட்டிக்கேட்ட நிலையில், வெங்கடேசன் என்பவருக்கு கத்தி குத்து ஏற்பட்டதாக தெரிகிறது. […]
வருகின்ற அதிபர் தேர்தலில் கள்ள ஓட்டால் மட்டுமே நம்மை ஜெயிக்க முடியும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலை நடத்த அந்நாடு முடிவு செய்துள்ளது. ஆனால் பெரும்பாலும் வாக்குப்பதிவுகள் இணையம் வழியாகவே நடத்தப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த வழி வாக்குப்பதிவுகள் நடைமுறைப்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் தன்னுடைய கட்சி பிரச்சாரத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், ” இந்தத் தேர்தலில் அதிக […]