Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்கிட்ட பேசாம இருப்பியா….? கள்ளக் காதலிக்கு நேர்ந்த நிலை…. இளைஞரின் வெறிச்செயல்….!!

கள்ள காதலி பேச மறுத்ததால் கோபமடைந்த வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கன்னிகாபுரத்தில் வசித்து வருபவர் உதயகுமார். இவர் பாரிமுனையில் இருக்கும் மிளகாய் மண்டியில் வேலை செய்கிறார்.  இவருக்கு  வியாசர்பாடியில் உள்ள 38 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்பு கள்ளக்காதலாக மாறியது என்று கூறப்படுகிறது. இதனையறிந்து அந்த பெண்ணின் கணவர் கண்டித்ததால், அவர் உதயகுமாரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இந்நிலையில் உதயகுமார் தன் கள்ள காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு […]

Categories

Tech |