Categories
தேசிய செய்திகள்

“படைகளை திரும்பப் பெற பரஸ்பர நடவடிக்கை”… சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்…!!

கல்வான் பள்ளத்தக்கில் இருந்து படைகளை திரும்பப் பெற இரு நாடுகளும் பரஸ்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று சீனாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீன படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக இருநாட்டு கமாண்டர்கள் மட்டத்தில் 5-ஆம் கட்ட பேச்சுவார்த்தை  முடிவடைந்துள்ளது. இருப்பினும் பாங்காங் லேக்கின் வடக்கு பகுதியில் இருந்து சீன படைகள் வெளியேறாமல் இருக்கின்றன. இந்நிலையில், சீன ராணுவ தலைமை தளபதி சி குவியை சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி […]

Categories
தேசிய செய்திகள்

“17 முதல் 20 மணி நேரம் வரை போரிட்டோம்”… இந்தோ-திபெத்திய எல்லை படை…!!

கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற போரில் 17 முதல் 20 மணிநேரம் கடுமையாகப் போரிட்டோம் என இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை தெரிவித்துள்ளது. இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக்கின் கல்வான் பகுதியில் ஜூன் 15-ம் தேதி இருநாட்டு வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 43 பேர் வரை உயிரிழந்திருக்காலம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சீனா இதனை இல்லை என்று […]

Categories

Tech |