Categories
அரசியல் மாநில செய்திகள்

கஜானாவுக்கு வரும்…! அப்படியே சம்மந்திக்கு போகும்… இதான் அதிமுகவின் சாதனை… பட்டியலிட்ட ஸ்டாலின் …!!

தமிழகத்தோட கடனை அதிகப்படுத்தியது தான் முதல்வர் பழனிச்சாமியோட ஒரே சாதனை என முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், 2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி 19.64%. இன்றைக்கு பழனிசாமி ஆட்சியில் அது பாதியாக குறைந்து வெறும் 9.10%தான். 2009 – 2010 திமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 28.66% இருந்தது. அதில் 3இல் ஒரு பங்கு கூட இப்ப இல்ல. […]

Categories

Tech |