Categories
மாநில செய்திகள்

கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக்‍கூட்டம்…!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கடலூர் வடக்கு மாவட்டம் விருதாச்சலம் கிழக்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், விருதாச்சலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிளை கழக நிர்வாகிகளை நியமிப்பது  மற்றும் எதிர்வரும் 2021 ஒரு சட்டமன்ற தேர்தலில் கழக நிர்வாகிகள் செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. கே.எஸ்.கே […]

Categories

Tech |