இந்தியாவில் 19 சதவீதம் பேர் கழிப்பறை வசதி இன்றி வாழ்வது தேசிய குடும்ப நல துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை என்பது மிகவும் முக்கியமான விஷயம். இதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தூய்மை இந்தியா என்ற பெயரில் அனைத்து வீட்டிலும் கழிப்பறை கட்டாயமாக்கப்பட்டு அரசு சார்பிலும் கழிப்பறைகள் கட்டுவதற்கு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது தேசியக் குடும்ப நலத்துறை சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் இந்தியாவில் […]
Tag: கழிப்பறைகள்.
நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கழிவறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகர பெண்களுக்கு சென்னையை பாதுகாப்பான நகரமாக மாற்றுவதற்கு நிர்பயா திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா அமைத்தல் போன்றவற்றை செய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கழிவறை அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது: “சென்னை […]
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுக் கழிப்பிடம், வீட்டில் கழிவறை இல்லாத சூழல் காணப்படுகிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் எல்லாம் எங்கே போனது என கேள்வியை முன்வைக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் இன்றளவு முறையாக செயல்படுத்தப் படவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்து. தூய்மை இந்தியா திட்டத்தின் மிக முக்கியமான நோக்கமே அனைவருக்கும் கழிப்பறை வசதியை ஏற்படுத்துவதோடு, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான். நாடு முழுவதும் இதுவரை பத்துக்கோடி […]