Categories
மாநில செய்திகள்

தாழ்த்தப்பட்ட மாணவர்களை டார்ச்சர் செய்த தலைமை ஆசிரியை…. நடந்தது என்ன?…. ஈரோட்டில் அரங்கேறிய கொடூரம்…..!!!!

ஈரோடு பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக கீதாராணி என்பவர் உள்ளார். இந்நிலையில் தலைமை ஆசிரியை மாணவர்களிடம் சாதிபாகுபாடு பார்த்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதாவது அப்பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவ- மாணவிகள் 6 பேரை கழிவறையை சுத்தம் செய்ய கூறியிருக்கிறார். இதனால்  அவர்களும் வேறு வழியின்றி அதனை செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து வெளியில் சொல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் அஞ்சி தங்களுக்குள்ளேயே வைத்து இருக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் கைகளால் பள்ளி கழிவறையை சுத்தம் செய்த பாஜக எம் பி… வைரலாகும் வீடியோ…!!!!

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி எம்பி ஜனார்த்தன் மிஸ்ரா பெண்கள் கழிவறையை வெறும் கைகளால் சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா தொகுதி எம்பி ஜனார்த்தன் மிஸ்ரா பள்ளியில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் கலந்து கொண்டுள்ளார். அதன்பின் பெண்கள் கழிவறைக்கு சென்ற அவர் அங்கு சுத்தமாக இருந்த கழிவறையை வெறும் கைகளாலே சுத்தம் செய்து அங்குள்ளோரை ஆச்சரியப்படுத்தியுள்ளார். தூய்மை இந்தியா திட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையிலிருந்து உணவு விநியோகம்…. மாவட்ட அதிகாரி பணியிடை நீக்கம்…. அதிரடி நடவடிக்கை….!!!!

உத்தரபிரதேசம் ஷஹாரன்பூரில் கபடி வீரா்களுக்கு கழிவறையில் வைத்து உணவு விநியோகம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாவட்ட விளையாட்டு அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். இதற்கிடையில் சமூகவலைதளங்களில் வெளியாகிய வீடியோவில், அம்பேத்கா் விளையாட்டு அரங்கிலுள்ள கழிவறையில் சாப்பாடு, பூரி வைக்கப்பட்டுள்ளதும், அதனை கபடி வீராங்கனைகள் எடுத்துச்செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது. இவ்வீடியோவை பா.ஜ.க பிலிபிட் எம்.பி. வருண் காந்தி பகிா்ந்து “இந்திய விளையாட்டுத் துறையிலிருந்து அரசியல்வாதிகளையும் அவா்களின் நிா்வாகிகளையும் நீக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். தில்லி […]

Categories
தேசிய செய்திகள்

கழிவறையில் வைத்து வீராங்கனைகளுக்கு…… வெளியான அதிர்ச்சி வீடியோ…..!!!!!

கழிவறையில் வைத்து கபடி வீராங்கனைகளுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றது. மூன்று நாள் நடைபெற்ற இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டி தொடர் நடைபெற்ற மைதானத்தில் உள்ள கழிவறை பகுதியில் வீராங்கனைக்கான உணவுகள் வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி காணொலி தற்போது வெளியாகியுள்ளது. यूपी […]

Categories
உலக செய்திகள்

கழிவறை கோப்பைக்குள் பதுங்கி இருந்த பாம்பு… பிரபல நாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… வைரலாகும் புகைப்படம்…!!!!!!

அமெரிக்காவின் அலபாமா மாகாணம் யுபாலா நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதைப் பார்த்து பதறிப்போன குடும்பத்தினர்கள் உடனடியாக பாம்பை அடித்து விரட்ட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த பாம்பு அவர்களிடம் சிக்காமல் மாயமாக மறைந்துள்ளது இதனை அடுத்து அவர்கள் பாம்பு எங்கே போனது என வீடு முழுவதும் தேடியுள்ளனர். அப்போது வீட்டின் கழிவறை கோப்பைக்குள் வந்து பாம்பு பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சயடைந்துள்ளனர். மேலும் கழிவறை கோப்பைக்குள் இருக்கும் பாம்பை […]

Categories
தேசிய செய்திகள்

கபடி வீரர்களுக்கு கழிவறையிலிருந்து உணவு கொண்டு போறாங்களா?…. கடும் கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சிகள்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையிலிருந்து உணவு கொண்டு செல்லப்படும் வீடியோ செப்டம்பர் 16ம் தேதி சஹாரன்பூரில் நடந்த 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடிப் போட்டியின்போது சில வீரர்களால் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கழிவறை போன்ற தோற்றத்திலுள்ள  அறையில் இருந்து பல பாத்திரங்களிலிருந்து மாணவர்கள் அரிசி மற்றும் காய்கறிகளை எடுத்து செல்லப்படுவதை வீடியோக்களில் காட்டப்படுகிறது. அந்த 1 நிமிட வீடியோவில் பிரேமில் சிறுநீர் கழிப்பறைகள் மற்றும் வாஷ் பேசின்கள் காட்டப்படுகிறது. அதன் வாயிலுக்கு அருகிலுள்ள […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி கழிவறையில் துர்நாற்றம்…. பா.ம.க எம்எல்ஏ செய்த காரியம்…. நெகிழ்ச்சி….!!!!

தர்மபுரி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் நேற்று இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் சுகாதாரம் சீர்கேடாக இருப்பதை அவர் கண்டறிந்து, பின் சம்மந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணம்மாள் உடன் கழிவறை பகுதிக்கு சென்று ஆய்வுக்கு சென்றார். அங்கு சென்றபோது கழிவறைக்கு வெளியே துர்நாற்றம் வீசியது. இதனால் அவர் தன் உதவியாளரிடம் தெரிவித்து கழிவறையை தூய்மை செய்யும் பிரஸ், ப்ளீச்சிங், பவுடர், பினாயில் வாங்கி வரச்சொல்லி பள்ளி மேலாண்மை […]

Categories
உலக செய்திகள்

லாட்டரியில் கிடைத்த பணத்தை… கழிவறையில் போட்டு வீணாக்கிய பெண்… என்ன காரணம்?…

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒரு பெண் 3,30,000 பவுண்டுகளை லாட்டரியில் வென்ற நிலையில் அந்த பணத்தை கழிவறையில் போட்டு வீணடித்திருக்கிறார். ஜெர்மன் நாட்டின் Essen நகரில் வசிக்கும் 63 வயதுடைய Angela Maiers என்ற பெண்மணிக்கு, லாட்டரியில் 3,30,000 பவுண்டுகள் கிடைத்திருக்கிறது. அந்த பணம் அவருக்கு கிடைத்தவுடன் வீட்டிற்கு வந்தவர், தன் வெற்றியை கொண்டாட ஐந்து பீர்களை குடித்திருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதனை பார்த்தவுடன் அதிர்ந்து போனார். அது உயிரிழந்த அவரின் […]

Categories
உலக செய்திகள்

வயிறு வலி….. பேபி பம்ப் கூட இல்லை…. கழிவறைக்கு சென்ற மாணவிக்கு திடீரென பிறந்த குழந்தை….. வினோத சம்பவம்….!!!!

இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஜெஸ் டேவிஸ்(20) என்பவர் 12ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நண்பர் வீட்டிற்கு இரவு விருந்திற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் இது மாதவிடாய் காண அறிகுறி என நினைத்து அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு திடீரென்று குழந்தை பிறந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஜெஸ் டேவிஸ்க்கு கர்ப்பம் உண்டாவதற்காக எந்த அறிகுறியும் இல்லை. முக்கியமாக பேபி பம்ப் […]

Categories
உலக செய்திகள்

பள்ளியின் கழிவறைக்குள் நுழைந்த மலைச்சிங்கம்… பதறியடித்து ஓடிய மாணவர்கள்… பிரேசிலில் பரபரப்பு…!!!

பிரேசில் நாட்டில் இருக்கும் ஒரு தொடக்கப் பள்ளியின் கழிவறைக்குள் ஒரு மலைசிங்கம் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரேசில் நாட்டில் இருக்கும் ஒரு தொடக்கப் பள்ளியின் கழிவறைக்குள் பூமா என்ற மலைச்சிங்கம் திடீரென்று நுழைந்திருக்கிறது. மேலும், அந்த சிங்கம் அங்கு நின்று கொண்டிருந்த  மாணவர்களை நோக்கி கர்ஜித்தவுடன், மாணவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் அந்த மலைசிங்கத்தை பாதுகாப்பாக […]

Categories
உலகசெய்திகள் பல்சுவை

அட உண்மையாப்பா..! திருமணம் ஆன 3 நாட்களுக்கு…. “அது” போகக்கூடாது…. எங்கே தெரியுமா…?

கழிவறை என்பது நம்முடைய வாழ்க்கையின் முக்கிய அங்கம் ஆகும். காலை எழுந்த உடன் கழிவறை சென்று விட்டு தான் மற்ற வேலைகளை ஆரம்பிப்போம். ஆனால் இந்தோனேஷியா நாட்டில் ஒரு வித்தியாசமான நடைமுறையை அந்த நாட்டு மக்கள் பின்பற்றுகிறார்கள். என்னவென்றால் இந்தோனேஷியாவில் திருமணமான முதல் மூன்று நாட்கள் புதுமண தம்பதிகளுக்கு கழிவறை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திடாங் பழங்குடியின மக்கள்தான் இந்த வினோத நடைமுறையை பின்பற்றுகின்றனர். இந்த மூன்று நாட்களில் கழிப்பறையை பயன்படுத்தினால் தம்பதிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்படும் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் மாணவிகள்…. வெளியான அதிர்ச்சி சம்பவம்….எங்கு தெரியுமா….?

உத்தரபிரதேசத்தில் அரசு பள்ளி கழிவறையை மாணவிகள் சுத்தம் செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலம் புலந்தர்சாஹர் மாவட்டம் அப்பர் கோட் என்னும்  பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் உள்ள கழிவறையை 2 மாணவிகள் சுத்தம் செய்யும் வீடியோ நேற்று சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இது பற்றி  விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி […]

Categories
உலக செய்திகள்

கழிவறையில் ரகசிய கேமரா…. அச்சத்தில் ஊழியர்கள்…. பிரபல நாட்டு தூதரகத்தின் மீது போலீஸ் விசாரணை….!!!

ஆஸ்திரேலியா தூதரகத்தில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா தூதரகம் தாய்லாந்து நகரிலுள்ள பாங்காங்கில் அமைந்துள்ளது. இந்த தூதரகத்தில் பெண்கள் கழிவறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய தூதரகத்தின் முன்னால் பணியாளர் ராயல் தாய் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அவரை கடந்த மாதம் கைது செய்திருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து வெளிவுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், தங்களுக்கு அனைத்து ஊழியர்களின் […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ… ஓடுங்க!”…. கோப்பையிலிருந்து வந்ததை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி…!!!

தாய்லாந்தில் புதிதாக கட்டப்பட்டிருந்த ஓட்டலின் கழிவறை கோப்பையில் விஷம் கொண்ட உடம்பு வெளிவந்த சம்பவம் சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இங்கிலாந்திலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் தாய்லாந்து நாட்டின் பத்தும் தானி என்னும் இடத்தை சுற்றி பார்க்க சென்றிருக்கிறார்கள். அங்கு புதிதாக கட்டப்பட்டு இருந்த ஒரு ஓட்டலில் அவர்கள் தாங்கினார். அப்போது, சிலர் கழிப்பறைக்கு சென்றுள்ளனர். அங்கு கோப்பையில் விஷத்தன்மை கொண்ட ஒரு உடும்பு வெளிப்பட்டதை பார்த்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டார்கள். […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : பச்சிளம் பெண் சிசு கொலை…. தாய் கைது….!!!!

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கழிவறையில் பெண்சிசு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளி ஒருவர் கழிவறையை சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது  கழிவறை தண்ணீர் தொட்டியில் தொப்புள் கொடி கூட அறுகாத பெண் குழந்தை ஒன்று கிடந்ததை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு செல்ல முயன்ற நபர்…. விமான நிலையத்தில் ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

பல்லாவரத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் தீபக் பால்(34) என்பவர் வேலை வேலை பார்த்து வருகிறார். இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக சென்னையில் புலம் பெயர்ந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான கவுகாத்திக்கு செல்ல விமானத்தில் நிலையத்தில் காத்திருப்பு அறையில் இருந்தார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  […]

Categories
உலக செய்திகள்

ரிப்பேரான கழிவறை…. மிகவும் சிரமப்பட்ட வீரர்கள்…. வெளியான தகவல்….!!

அமெரிக்கா உட்பட பல முக்கிய நாடுகள் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்கலத்தின் மூலம் பூமிக்கு திரும்பிய சுமார் 3 வீரர்கள் அதிலிருந்த கழிவறை உடைந்ததால் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்கள். அமெரிக்கா உட்பட பல முக்கிய நாடுகள் ஒன்று சேர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தை நிறுவியுள்ளதோடு மட்டுமின்றி அங்கு ஆய்வு மேற்கொள்ள சுழற்சி முறையில் வீரர்களையும் அனுப்பி வருகிறார்கள். அவ்வாறு சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சுமார் 3 வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

கழிவறையை சுத்தமாக வைத்திருந்தால் எக்கச்சக்க பரிசு…. அசத்திய கிராமம்…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள கிராமத்தில் கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்பவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் வைரலாகி வருகின்றது. மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே டாமிளா என்ற கிராமத்தில் உள்ள மக்களுக்கு அந்த கிராம பஞ்சாயத்து சார்பில் ஒரு போட்டி வைக்கப்பட்டது. அதன்படி அந்த கிராமத்தின் சார்பில் ஒரு குழு வீடு வீடாக சென்று கழிவறையை சோதனை செய்தது. அதில் அந்த கிராமத்தில் 71 வீடுகளின் கழிப்பறைகள் சுத்தமாக இருந்தது. இதையடுத்து அவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… வறுமையின் கொடுமை… ” 2 ஆண்டுகளாக பெற்ற குழந்தையுடன் கழிப்பறையில் வசிக்கும் பெண்”…!!!

ஒரு பெண் இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியாருடன் இரண்டு வருடமாக கழிப்பறையில் வசித்து வரும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்திலுள்ள பாலநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. கூலித் தொழிலாளியான இவர் கணவனை இழந்த பெண் ஆவார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானாவில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக தனது வீட்டை இழந்துள்ளார். இதனால் அருகில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் வரவில்லை…. அதனால் “பள்ளி தலைமையாசிரியர் செய்த வியக்க வைத்த காரியம்”…!!!

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளியில் தலைமை ஆசிரியை ஒருவர் கழிவறையை சுத்தம் செய்யும் புகைப்படம் வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது பரவலாக குறைந்துள்ள காரணத்தினால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஒன்றில் தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு வராத காரணத்தினால் கழிவறையை தலைமையாசிரியை சுத்தம் செய்யும் காட்சிகள் வெளியானது. அது நாகை […]

Categories
தேசிய செய்திகள்

ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்ல… “கழிவறையில் பிறந்த குழந்தை”… அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு ஏற்பட்ட அவலம்…!!!

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் நிறைமாத கர்ப்பிணி கழிவறையில் குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த குண்ணமங்கலம் என்ற பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு பிரசவ வலி ஏற்படவே, அவர் குன்ன மங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு மருத்துவர்கள் இல்லாததால் நர்ஸ் மட்டும் முதல் உதவி செய்துள்ளார். மருத்துவமனையில் இருந்த கழிவறைக்கு அவர் சென்றிருந்தபோது, அங்கு அவருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கழிவறையில் பெண்ணின் சடலம்…. இப்படிதா நடந்திருக்கும்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

தங்கும் விடுதியில் பெண் சடலமாக கிடந்ததை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் அரியூர், ஜீவரத்தினம் நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது கழிவறையில் அந்தப் பெண் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்….கழிவறை துவாரத்தில் 2 மீட்டர் மலைப்பாம்பு….வைரலாகும் வீடியோ….!!!

ஆஸ்திரேலியாவில் கழிவறை துவாரத்திலிருந்து  2 மீட்டர் மலைப்பாம்பு   வெளியேற்றப்பட்டது. சிரியாவில் குயின்ஸ்லாந்து என்ற பகுதியில் வீட்டில் குளியலறையில் அடிக்கடி தண்ணீர் தேங்கி நின்று வெளியேராமல் இருந்து கொண்டிருந்தது. இதனால் ஏதாவது அடைப்பு இருக்கும் என்று நினைத்து சாதாரணமாக விட்டுவிட்டார்கள். ஆனால் இதற்கு தீர்வு கிடைக்காததால் பிளம்பரை வரவழைத்து என்ன பிரச்சனை என்று பார்த்துள்ளார்கள் பிளம்பரும்  எந்தவித பிரச்சினையும் இல்லை என்ற கூறியுள்ளார். மேலும் அந்த பிளம்பர் கழிவு நீர் செல்லும் துவாரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். திடீரென […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க கழிப்பறையில் இத மட்டும் தப்பி தவறிக்கூட செய்யாதீங்க… அது உயிருக்கே ஆபத்து… எச்சரிக்கை…!!!

நாம் கழிவறை மற்றும் குளியலறையில் இந்த தவறுகளை செய்தால் கட்டாயம் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயம் ஏற்படும். தற்போதைய காலகட்டத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழப்பவர்கள் அதிகம். அதிலும் குறிப்பாக கழிப்பறை மற்றும் குளியலறை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிக அளவு நடக்கின்றன. ரத்த ஓட்டத்தில் உண்டாகும் பிரச்சனையால் இதயத்திற்கு போதுமான அளவு இரத்தம் கிடைக்காத நிலையில் மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்திற்கு ரத்தத்தை அனுப்பும் தமனிகளில் அடைப்பு ஏற்படும் சமயத்தில் இந்த நிலை ஏற்படுகிறது. […]

Categories
லைப் ஸ்டைல்

நீங்க கழிவறையில் செல்போன் பயன்படுத்துபவரா?… அப்போ இத கொஞ்சம் படிச்சி பாருங்க…!!!

தினமும் கழிவறையில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான கழிவறைக்குச் செல்லும்போது செல்போன் பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு கழிவறைக்கு சென்ற செல்போன் பயன்படுத்துவதால் அந்த இடத்தில் கட்டிகள் மற்றும் மூலம் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. இது மருத்துவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக வெஸ்டன் டாய்லெட் பயன்படுத்தும் பலரும் தாங்கள் சென்ற வேலையை முடிக்காமல் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவார்கள். அதில் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

கழிவறையில் 7 மணி நேரம்…. “சிறுத்தையுடன் போராடிய நாய்”… பின்னர் நடந்த சம்பவம்…!!

கர்நாடக மாவட்டத்தில் உள்ள பில்னெலே என்ற கிராமத்தில் நேற்று காலை 7 மணி அளவில் சிறுத்தை ஒன்று நாயை விரட்டி வந்தது. அதனிடமிருந்து தப்பிக்க அந்த நாய் ஒரு வீட்டின் கழிவறைக்குள் புகுந்தது.  பின்னாடியே வந்த சிறுத்தையும் கழிவறைக்குள் சென்றது. பின்னர் கழிவறைக்கு அந்த வீட்டின் உரிமையாளர் கதவுக்கு வெளியே புலியின் வால் இருப்பதை கண்டு பயந்து, அதன் கழிவறையின் கதவை அடைத்துவிட்டு கூச்சல் போட்டனர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். காலை 8:45 மணிக்கு  […]

Categories
தேசிய செய்திகள்

“கார் முதல் கழிவறை வரை”… இவரு வீட்ல எல்லாம் சிவப்பு, வெள்ளை தானா … ஏன் தெரியுமா..?

பெங்களூருவை சேர்ந்த செவன் ராஜ் என்பவர் தனது வீடு, ஆடை, கார் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சிவப்பு வெள்ளை நிறத்திலேயே வாங்கி வைத்துள்ளார். இதைப்பற்றி இதில் பார்ப்போம். உலகின் தனித்துவமான மனிதர்கள் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நாம் இங்கு பார்க்கப்போவது தனித்துவமான மனிதர்களிலிருந்து தனித்துவமானவர். இவர் மட்டுமல்லாது இவரது குடும்பமே தனித்துவமான குடும்பம்தான். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த செவன்ராஜ் என்பவருக்கு 58 வயதாகும். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இவரது […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனை கழிப்பறையில் ” நோயாளியுடன் ஓரினச்சேர்க்கை”… செவிலியர் அதிரடி கைது..!!

கொரோனா நோயாளியுடன் மருத்துவமனை செவிலியர் ஒருவர் கழிப்பறையில் உடலுறவு வைத்ததால் கைதுசெய்யப்பட்டார். இந்தோனேசியாவில் ஒரு ஆண் செவிலியர் நோயாளியுடன் பிபிஐ என்ற கிட்டை கழற்றிவிட்டு கழிப்பறையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு வாட்ஸப் உரையாடலின் ஸ்கிரீன்ஷாடை பகிர்ந்த நோயாளி இதனை தெரிவித்தார். சுகாதார ஊழியரின் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தரையில் வீசப்பட்டு இருந்த புகைப்படமும் அதில் இருந்தது. இந்தோனேசியாவில் கடந்த வாரங்களில் கொரோனா வைரஸ் வழக்கத்தைவிட வேகமாக பரவி வருவதால் அரசாங்கம் […]

Categories
உலக செய்திகள்

“உணவக கழிவறைக்குள்” சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தலைதெறிக்க ஓட்டம் பிடித்த சம்பவம்..!!

தாய்லாந்தில் உணவு கழிவறையில் சென்ற ஊழியர் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. நம்மூரில் சில கழிவறைகளில் கரப்பான்பூச்சி, பல்லி, சிறிய பூச்சிகள் எதையாவது பார்த்தால் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வருவோம். ஆனால் இந்த உணவகத்தின் கழிவறையில் பெரிய பாம்பு ஒன்று இருந்தது. கேட்கவே எப்படி இருக்கிறது? அப்படியான ஒரு சம்பவம் நான் தற்போது நடந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் ஃபிட்சன்டுக் என்ற பகுதியில் உணவகத்தில் பணியாற்றும் க்னுப் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிறந்து சில மணி நேரம்… இறந்தும் சில மணி நேரம்… கழிவறையில் பச்சிளம் குழந்தை..!!

கோவை அரசு மருத்துவமனையில் கழிவறையில் பிணமாக கிடந்த பச்சிளம் குழந்தையை குறித்து கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றன. இங்கு அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் உடல் நிலையை பரிசோதித்து விரைந்து சிகிச்சை அளிக்கும் விதமாக சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவப்பு பிரிவான விபத்து மற்றும் அதி தீவிர சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

பாத்ரூம் சென்ற நபர்… கோப்பையில் தலையை நீட்டிய பாம்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவில் கழிவறை ஒன்றில் தலையை நீட்டியபடி பாம்பு ஒன்று வரும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் ஒருவரது வீட்டில் அமைந்துள்ள கழிவறையில் இருக்கும் கோப்பையில் தலையை நீட்டியபடி பாம்பு ஒன்று வருகிறது. அந்தப் பாம்பு விஷ தன்மை அற்றது என அறியப்பட்டாலும் எப்படி அது இதனுள் வந்து இருக்கும் என்பது பற்றிய தகவல் இல்லை. இந்த காணொளி சமூக வலை தளத்தில் பதிவிட்டு சில மணி நேரங்களிலேயே […]

Categories

Tech |