நள்ளிரவில் கழிவறைக்குச் சென்ற பெண் பாம்பு இருப்பதை கண்டு அலறியடித்து ஓடியுள்ளார். பிரித்தானியாவின் Stourbridge என்னும் பகுதியில் வசித்து வரும் லாரா டிரான்டர்(34) நள்ளிரவில் கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு பெரிய பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அலறியடித்து வெளியே ஓடியுள்ளார். பின்னர் லாரா கழிவறையில் பாம்பு உள்ளதாக கூறி தன் தோழி சாராவை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் லாரா குடித்துவிட்டு உளறுகிறார் என அவரது தோழி எண்ணியுள்ளார். இதன் பிறகு பாம்பு பிடிப்பவர்களை அழைத்த போது […]
Tag: கழிவறையில் பாம்பு
ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியில் கணவன் மனைவி இருவர் வசித்து வந்த வீட்டில் குளியல் அறையில் திடீரென்று தண்ணீர் வெளியேராமல் இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் சிறிய அடைப்பு ஏதாவது இருக்கும் என்று கண்டுகொள்ளாமல் விட்டுள்ளன.ர் இதைத் தொடர்ந்து காலப்போக்கில் இதே பிரச்சினையாக இருந்ததால் பிளம்பரை வரச்சொல்லி பார்க்க சொல்லியுள்ளனர். அப்போது பிளம்பர் வந்து பார்த்துவிட்டு கழிவுநீர் செல்லும் துவாரத்தை திறந்து ப்பார்த்தபோது அங்கு இரண்டு கண்கள் பளிச்சென்று தெரிந்தததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அதன் துவாரத்தை […]
கழிவறையில் பெரிய பாம்பு ஒன்று தொங்கி கொண்டிருந்த வீடியோ சமூக வலைதங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நம்மில் சிலரும் கழிவறைக்கு சென்று அங்கு சிறிய கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே அலறியடித்து ஓட்டம் பிடித்து விடுவோம். அப்படி இருக்கும் போது ஒருவர் கழிவறைக்கு செல்லும் போது அங்கு பெரிய பாம்பு இருந்தால் எப்படி இருக்கும்? என்று நமக்கு கேட்கவே பயமாக இருக்கிறது அல்லவா? அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றும் […]