Categories
மாநில செய்திகள்

கழிவுகளை தமிழகத்தில் கொட்டினால் கடும் நடவடிக்கை…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…..!!!

கேரளாவில் இருந்து கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் நெகிழி கழிவுகள் போன்றவற்றை தமிழக எல்லையோர மாவட்டங்களான குமரி மற்றும் தென்காசியில் சட்ட விரோதமாக கட்டப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அரசு பலமுறை எச்சரித்தும் கேரள மாநில அரசு இதனை நிறுத்தவில்லை. இந்நிலையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கும் விதமாக அனைத்து எல்லையோர மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் பிஜேபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் கேரளாவில் இருந்து லாரிகளில் கழிவுகள் ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டினால் […]

Categories
தேசிய செய்திகள்

“பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும்”…. மாநிலங்களுக்கு, மத்திய அரசு கடிதம்….!!!!!!!!!

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நாட்டை உருவாக்குவதே சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்குவதையும் ஒரு இயக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவும், தூய்மை பராமரிக்கவும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மனதின் குரல் நிகழ்ச்சி […]

Categories
உலக செய்திகள்

புகுஷிமா அணுஉலை கழிவு நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பான்…. பணியில் ஈடுபடும் டெப்கோ நிறுவனம்…!!!!!!!!

அணு உலையை செயலிழக்க செய்யும் பணிகளில் டெக்கோ  நிறுவனம் செயல்பட்டு  வருகிறது. ஜப்பானில் கடந்த 2011 ம் வருடம் மார்ச் 11 ஆம் தேதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாக கருதப்பட்டு வந்த புகுஷிமா டாய்ச்சி அணு உலைக்குள் கடல் நீர் புகுந்துள்ளது. இதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளை குளிர்விக்க மின்சாரம் கிடைக்காமல் போனது. மேலும் இதனால் 6 யூனிட்டுகளில் 3 யூனிட்கள் சேதமடைந்து இருக்கின்றன. இதனால் இதனை சுற்றியுள்ள […]

Categories
உலக செய்திகள்

அணு உலை கழிவுகள்…. கடலில் வெளியேற்றும் திட்டம்…. பிரபல நாட்டில் வலுக்கும் எதிர்ப்பு….!!!

அணு உலையின் கழிவுகளை கடலில் வெளியேற்றும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் சுனாமி பேரலை ஏற்பட்டது.அந்த பேரலையால் ஜப்பானில் புகுஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்குமுன் 1986-ஆம் ஆண்டு சுரப்பியில் உள்ள அணு உலையில் ஏற்பட்ட விபத்தை விட புகுஷிமா அணு உலை விபத்து மிகப்பெரிய விபத்தாக பதிவாகியுள்ளது. இதனால் புகுஷிமா கடற்பரப்பில் கதிர்வீச்சு கலந்ததால் அங்கு மீன்பிடிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் […]

Categories
உலக செய்திகள்

‘ச்சீசீ..இதுவா தலையில விழனும்’…. மனிதக்கழிவினால் ஏற்பட்ட விபரீதம்…. வெளிவந்த அதிர்ச்சிக்குள்ளான தகவல்….!!

விமானத்திலிருந்து மனிதக் கழிவுகள் தோட்டத்தில் விழுந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பிரித்தானியாவில் ராயல் போரோ ஆஃப் வின்ட்சர் மற்றும் மெய்டன்ஹெட் விமானப் பேரவையின் கூட்டம் நடைபெற்றது. இதில் க்ளெவர் ஈஸ்ட் வார்டின் கவுன்சிலரான Karen Davies கலந்துகொண்டு பேசியுள்ளார். அவ்வாறு அவர் பேசும்பொழுது அரிய மற்றும் அதிர்ச்சியான ஒரு நிகழ்வு குறித்து கூறினார். அதில் “லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு உள்ளே மற்றும் வெளியே வருவதற்கான முக்கிய பாதை வின்சர் பகுதி ஆகும். இந்த பகுதியில் செல்லும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தடைவிதிக்கப்பட்ட குளம்…. அனுமதியின்றி மீன் பிடிப்பு… “நோய் பரவும்” மக்கள் குற்றச்சாட்டு…!!

நஞ்சராயன் குளத்தில் அனுமதியின்றி சிலர் மீன் பிடிப்பதாக  பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நஞ்சராயன் குளம் ஊத்துக்குளி அருகே சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. திருப்பூரில் இயங்கி வரும் சாய ஆலைகள் பிளீச்சிங், பிரிண்டிங் தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இக்குளத்தில் கலப்பதால் குளத்திலுள்ள நீர் முற்றிலும் மாசுபட்டு விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.மேலும் சாயக் கழிவுகள் அதிக அளவில் சேர்வதால் இப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாழடைந்து வருகிறது. சாயக் கழிவுகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கழிவு மூலம் கொரோனா பரவல்…. 1500 டிகிரியில் 300 டன் அழிப்பு….. மாநகராட்சி கமிஷனர் தகவல்….!!

சென்னையில் 300 டன் மருத்துவ கழிவுகளை பத்திரமாக அழித்துள்ளதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு பணிகளை நேற்று மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். அம்மாதிரியான பகுதிகளில் மக்கள் பயன்படுத்தக்கூடிய முகக்கவசம், கையுறை உள்ளிட்ட கொரோனா பரவலை ஏற்படுத்தும் மருத்துவ கழிவுகளை icmr மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின்படி […]

Categories

Tech |