Categories
உலக செய்திகள்

குப்பைகள் கொட்டப்படுகிறதா….? நிறம் மாறிய ஏரி…. கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்…!!

தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்படுவதால் ஏரியானது அடர் பிங்க் நிறத்தில் மாறியுள்ளதாக ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். அர்ஜென்டினா நாட்டில் தெற்கில் படகோனியா பகுதியில் உப்புநீர் ஏரி ஒன்று உள்ளது. இந்த பகுதியிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள் மற்றும் ரசாயனங்கள் உப்புநீர் ஏரியில் கலப்பதனால் ஏரியானது அடர் பிங்க் நிறத்தில் காணப்படுகிறது. இந்த நிகழ்வானது சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏரியில் சோடியம் சல்பேட் என்னும் ரசாயனம் கலந்தால் தான் ஏரியானது பிங்க் நிறத்தில் […]

Categories

Tech |