Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொழிற்சாலையின் கழிவுநீர்…. செத்து மிதக்கும் மீன்கள்…. நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்….!!

தனியார் தொழிற்சாலையின் கழிவுநீரால் குளத்தில் ஏராளமான மீன்கள் செத்துக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலி மலை அருகில் 40 ஏக்கர் பரப்பளவில் வேலூர் சின்ன குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் உள்ள நீரை அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள்  நிலங்களுக்கும் மற்றும் கால்நடைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த குளத்தில் கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளத்தின் அருகே சென்று பார்த்தபோது, அந்த குளத்தில் கெண்டை, விரால், […]

Categories

Tech |