Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்” ஏரிகள் ஆக்கிரமைப்பு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கழிவுநீர் சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 42 நகராட்சிகள் அமைந்துள்ளது. இந்த நகராட்சிகளில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின்படி சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையம் எருமனந்தாங்கள், காகுப்பம் பகுதிகளில் அமைக்கப்பட்டது. இதைதொடரந்து  வி நகர் பகுதியிலும் இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அதிகாரிகள் முயற்சி செய்து வந்துள்ளனர். இதற்காக வி மருது‌ நகர் பகுதியில் இருக்கும் ஏரியில் நகராட்சி அலுவலர்கள் […]

Categories
Uncategorized கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாநகர பாரதிய ஜனதா செயற்குழுக் கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து கழிவுநீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் செயற்குழு  கூடிய கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் நடைபெற்றது. கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் […]

Categories

Tech |