Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் தூங்கிக்கொண்டிருந்தது…. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆய்வு…!!!

நடைபாதை மேம்பாலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் உள்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சென்னை மாநகராட்சியில் உள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள லயோலா கல்லூரி அருகில் புதிதாக நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்குப் பிறகு தயாநிதி மாறன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அதில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக, மக்களின் நீண்ட நாள் […]

Categories

Tech |