Categories
உலக செய்திகள்

“இது பார்க்கவே வித்தியாசமா இருக்கு”…. கவனம் ஈர்த்து வரும் கிறிஸ்துமஸ் மரம்…. வெளியான சுவாரஸ்ய பின்னணி….!!

லாட்வியாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கழிவுப்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் ஒன்று அனைவராலும் கவரப்பட்டு வருகிறது. வருகின்ற 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான ஆரவாரம், கிறிஸ்துமஸ் அணிவகுப்புகள், கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்டவை தயாராகி வருகிறது. இந்நிலையில் கழிவுப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் ஒன்று லாட்வியா நாட்டின் தலைநகரான ரிகாவில் அனைவராலும் கவரப்பட்டு வருகிறது. மேலும் இந்த கிறிஸ்துமஸ் […]

Categories
உலக செய்திகள்

குப்பையில் கிடந்த பொருட்களை வைத்து இசைக்கருவிகள் தயாரிப்பு.. பிரபலமாகி வரும் இசைக்குழுவினர்..!!

துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு இசைக்குழுவினர், குப்பைகளில் கிடக்கும் பொருட்களை சேமித்து அதனை இசைக்கருவிகளாக தயாரித்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். இஸ்தான்புல் என்ற நகரத்தில் குப்பைகள் கொட்டி கிடக்கும் இடத்தில் இந்த குழுவினரின் இசை தேடல் தொடங்குகிறது. இவர்கள் குப்பைகளில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், மரத்துண்டுகள், கயிறு போன்றவற்றை சேகரிக்கிறார்கள். அதன்பின்பு அதனை பாரம்பரிய வாத்தியங்களாக மாற்றி விடுகின்றனர். இசைக் கலைஞர்கள், பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து இசைக்கருவிகள் தயாரிக்கும் இந்த வித்தியாசமான முயற்சிக்கு துருக்கியில் அதிகமாக […]

Categories

Tech |