விமானத்தின் மூலம் அரிய வகை கழுகு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஒக்கி புயல் ஏற்பட்டது. இந்த புயல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது ஆசாரிப்பள்ளம் பகுதியில் அரிய வகை சினேரியஸ் கழுகு இருந்தது. இதனை வனத்துறையினர் மீட்டு உதயகிரி உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். அங்கு அந்த கழுகிற்கு ஒக்கி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த வகை கழுகு காட்டில் கூட்டமாக வாழும் தன்மையுடையது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள கெரு […]
Tag: கழுகு
கடற்கரையில் வைத்து பெரிய மீன் ஒன்றை கழுகு தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் அமைந்துள்ள கடற்கரைக்கு கெல்லி என்பவர் கடந்த வாரம் சென்ற போது கழுகு பெரிய மீன் ஒன்றை தூக்கிக்கொண்டு போவதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவை வனத்துறை அதிகாரியான சுஷாந்த் நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த பலரும் வெகுநேரமாக சிறகுகளை அசைக்காமல் பறக்கும் கழுகு ஆச்சரியத்துடன் குறிப்பிட்டுள்ளனர். […]
ராட்சத பறவை ஒன்று பிரமாண்ட மீனை பிடித்து சென்றது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது: அமெரிக்காவில் சுறா மீன் போன்ற பிரமாண்ட மீனை கழுகு போன்ற ராட்சதப் பறவை ஒன்று துடிக்கத் துடிக்க தூக்கிக்கொண்டு பறந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்தவாரம் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள மெய்றில் பீச் பகுதியில் இருந்தவர்களுக்கு இந்த வினோத காட்சி தென்பட்டது. அந்த பறவையின் இறுக்கமான பிடியிலிருந்து விடுபட துடித்த மீனின் போராட்டம் பயனின்றி போனது. இந்த […]