Categories
தேசிய செய்திகள்

களைகட்டும் கழுதைபால் விற்பனை… 1 லிட்டர் பால் ரூ.10,000… கழுதைக்கு தெரியும் பண வாசனை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கழுதை பாலின் விலை ஒரு லிட்டர் 10 ஆயிரத்துக்கு விற்பனையாகி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உன்ன பெத்ததுக்கு நாலு எருமை மாட்டை வாங்கி வளர்த்திருக்கலாம் என்று பெற்றோர்கள் அடிக்கடி நம்மை திட்டி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இனி அவர்கள் அப்படிக் கூற மாட்டார்கள். எருமை மாட்டிற்கு பதிலாக கழுதையை தான் குறிப்பிடுவார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு கழுதை பாலின் விலை உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஒஸ்மனாபாத்தில் ஒரு லிட்டர் கழுதைப்பால் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவை கட்டுப்படுத்தும்” கழுதைப்பாலுக்கு டிமாண்ட்…. பண்ணையாளர்கள் குஷி…!!

கழுதை பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகின்றது. அல்பேனியா நாட்டின் பண்ணைகளில் தற்போது கழுதை பால் வாங்க வருபவர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கழுதை பாலுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. மேலும் கழுதை பாலில் அதிகமான சத்துக்கள் இருப்பதால், இதை தேடி மக்கள் திரளாக வருகின்றனர். கழுதைப்பாலில் அதிகமான வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதாகவும் நம்பப்படுகிறது. எனவே தற்போதுள்ள கொரோனா போன்ற கொள்ளை நோயில் இருந்து […]

Categories

Tech |