Categories
தேசிய செய்திகள்

டெய்லி நைட்… யாரோ என்னோட கழுத்த நெரித்தாங்க… – பிரபல பாலிவுட் நடிகை பகீர்…!!!

பிரபல பாலிவுட் நடிகையும், பாஜக எம்பி மன ஹேமமாலினி தினமும் இரவு யாரோ என் கழுத்தை நெரித்தது போன்று உணர்ந்தேன் என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தமிழில் இது சத்தியம் என சில படங்களில் நடித்தவர் நடிகை ஹேமமாலினி. இவர் ஒரு பாலிவுட் நடிகை. இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். உத்தரபிரதேச மாநிலம் மதுரா மக்களவை உறுப்பினராக உள்ளார். தற்போது தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் […]

Categories
தேசிய செய்திகள்

“எங்க தலைக்கு தில்ல பாத்திங்களா”… நாகப்பாம்பை கழுத்தில் சுற்றி கொண்டு… சைக்கிளில் ‘ஹாயாக’ வலம் வந்த முதியவர்…!!!

பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு முதியவர் ஒருவர் ஹாயாக வலம் வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி அருகே ஹர்கங்கா கிராமத்தில் வசித்து வரும் முதியவர் ஒருவரின் வீட்டிற்குள் ஒரு நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. ஆனால் அந்த பாம்பை கண்டு அஞ்சாத அந்த முதியவர் பாம்பை பிடித்தது மட்டுமில்லாமல் அதை தனது கழுத்தில் சுற்றிக் கொண்டார். இதையடுத்து தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு பாம்புடன் கிராமத்தில் ஹாயாக வலம்வந்தார். இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவரிடம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கழுத்தில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா…”உங்க வீட்டில் இருக்க இந்த 2 பொருள் போதும்”… போயே போயிடும்..!!

எலுமிச்சை மற்றும் பட்டையைக் கொண்டு கழுத்தில் உள்ள கருமையை எவ்வாறு போக்கலாம் என்பதை பார்ப்போம். பாதி எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிது தண்ணீர் கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் கழுத்தில் உள்ள கருமை அகலும். அரை தேக்கரண்டிப் பட்டை பொடியில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கழுத்தில் உள்ள கருமை போக்க… எளிய டிப்ஸ்..!!

Tech |