Categories
தேசிய செய்திகள்

வாயில்லா ஜீவனை இப்படியா செய்வீங்க….. நாயின் கழுத்தில் கல்லைக் கட்டி….. ஆற்றில் வீசிய கொடூரம்….!!!!

மராட்டிய மாநிலத்தில் நாயின் கழுத்தில் பெரிய கல் ஒன்றைக் கட்டி அதனை தூக்கி வெள்ள நீரில் வீசிய வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மராட்டிய மாநிலம் சந்திராபூர் தாலுகாவிற்கு உட்பட்ட தகாலி கிராமம் பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று சாலையில் நடந்து சென்ற ஒருவரை கடித்துள்ளது. இதனால் கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் நாயை பிடித்து அதன் கழுத்தில் பெரிய கல்லை கட்டி உள்ளனர். பிறகு அருகே உள்ள ஆற்றுக்கு கொண்டு சென்று அந்த நாயை […]

Categories

Tech |