Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“டைம் பாஸ் காதல்” வேறு ஒருவரை காதலித்ததால்…. கோபத்தில் காதலியின்…. கழுத்தை அறுத்த காதலன்…!!

நெல்லை திருநெல்வேலி மாவட்டம் உசிலம்பட்டியில் வசிப்பவர் பாலகிருஷ்ணன். இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி படித்து கொண்டிருந்த போது வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு இருவரும் ஒருவருடமாக காதளித்து வந்துள்ளனர். இதையடுத்து கொரோனா வைரஸ் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் இருவரும் நேரில் சந்திக்காமல் இருந்ததால் தொடர்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய காதலியை பார்க்க முடியாத விரக்தியில் பாலகிருஷ்ணன் தன்னுடைய காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பெண்ணின் பெற்றோர் […]

Categories

Tech |