Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் திருச்சிற்றம்பலம்… லைஃப் ஆப் பழம் பாடலில் லிரிக்கல் வீடியோ வெளியீடு… ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் பாடல்…!!!!!!

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார்.இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி  கண்ணா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கின்றார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாக பரவியது. இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் லைப் ஆஃப் பழம் […]

Categories
அரசியல்

“மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார் மோடி….!!”ராகுல் குற்றச்சாட்டு…!!

பிரதமர் மோடி நாட்டின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்வதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதாரத்தில் பின்னடைவு, விலைவாசி உயர்வு போன்றவை தலைவிரித்து ஆடுவதாகவும் இவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே பிரதமர் மோடி முயற்சி செய்கிறார் எனவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “நம் நாட்டிற்கு தேவை நடவடிக்கையே ஒழிய கவனச் சிதைவு அல்ல. ஆனால் பிரதமர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இருக்கிற பிரச்சனைல இது வேறையா….? “கொஞ்ச நாள் எனக்கு போன் பண்ணாத”….  ஸ்டிட்டா சொன்ன தனுஷ்….!!!

நடிகர் தனுஷ்க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகை ஒருவர் ஆறுதல் அளித்து வருகிறாராம். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் கடந்த மாதம் விவாகரத்து செய்துகொள்ளும் செய்தியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்கள். இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பிரிவிற்கு உண்மையான காரணம் தெரியாததால் சிலர் இஷ்டத்திற்கு ஒரு காரணத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இவர்களை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ரஜினி மற்றும் […]

Categories
கல்வி பல்சுவை

“படிப்பில் கவனமின்மை”…. உங்கள் கவனத்தை ஒரே நிலையில் வைப்பது எப்படி?… இதோ சில டிப்ஸ்….!!!!

நீங்கள் ஏதாவது ஒரு வேலையில் கவனம் செலுத்தி கொண்டிருந்தால் அதை அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு நான் சொல்வதை உன்னிப்பாக கவனியுங்கள் என்று நாம் படிக்கும் பள்ளியிலும் சரி வேலைப் பார்க்கும் நிறுவனங்களிலும் சரி அதிகமாக கேட்டிருப்போம். இப்படி கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்பவர்கள் அனைவரும் எவ்வாறு ஒரு வேலையில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை கற்றுத் தருவதில்லை. இதே மாதிரி பிரச்சினையை தான் தண்டபாணி என்பவர் தனது இளம் வயதில் சந்தித்தார். அவரின் சிறுவயதிலிருந்தே […]

Categories
தேசிய செய்திகள்

EPFO கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு….!!வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

தொழிலாளர்களுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் ஒரு சிறந்த திட்டம் ஊழியர் வைப்பு நிதி திட்டம் எனப்படும் இபிஎப்ஓ திட்டமாகும். இந்தத் திட்டத்தில் சிலசமயங்களில் மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு, இபிஎப்ஓ உறுப்பினர்கள் தங்களுடைய ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் ஏடிஎம் ரகசிய எண் போன்றவற்றை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு யாரேனும் கேட்டால் கூறக்கூடாது. அதோடு இது போன்றவற்றை இபிஎஃப்ஒ ஒருபோதும் உறுப்பினர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4/ VAO தேர்வர்கள் கவனத்திற்கு…..   இலவச ஆன்லைன் தேர்வு…. ட்ரை பண்ணுங்க…!!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழகத்தில் உள்ள அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கு குரூப் 1, குரூப் 2, குரூப் 2a, குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு உதவி செய்யும் வகையில் தமிழகத்தின் தலை சிறந்த பயிற்சி மையம் ஆக்டர் அகாடமி தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 4 வீஏஓ தேர்வுகளுக்கு விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதால் தேர்வர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக நடைபெற்ற தேர்வுகளுக்கு பின்பு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வீடு வாங்குவோ, கட்டவோ போறிங்களா…?  அப்ப இந்த 10 விஷயங்கள் ரொம்ப முக்கியம்…. கவனத்துல வச்சுக்கோங்க….!!!!

வீடு வாங்குவது என்பது பலரின் கனவு. கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சிறுகச்சிறுக சேமித்து வைத்து ஒரு வீட்டை வாங்க வேண்டும் அல்லது வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுவோம். வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு முன் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். நில பத்திர பதிவு: ஒரு வீடு வாங்குவதற்கு முன்பு நிலத்தின் பத்திரங்களை சரிபார்க்க வேண்டும். கட்டுமானம் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும், அந்த நிலம் வீடு மீது […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே உஷார்… நாப்கின் வாங்கும்போது கவனமா இருங்க… ஆபத்து…!!!

ஒரு பெண் தன் வாழ்நாளில் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகிறார். இந்த நாப்கின்கள் பருத்தியால் தயாரிக்கப்படுகின்றது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை வேறு விதமாக உள்ளது. பெரும்பாலான நாப்கின்கள் வியாபர நோக்கத்தில், உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. இதில் டயாக்ஸின் என்னும் வேதிப்பொருளும் பயன்படுத்தப்படுகிறது. நாப்கினின் முதல் லேயர் பிளாஸ்டிக்கால் தயாரானது. 2-வது லேயர் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் உருவான ப்ளீச் செய்யப்பட்ட டிஸ்யூ காகிதத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

“கிரெடிட் கார்டு வாங்க போறீங்களா”… அப்ப இத கட்டாயம் படிங்க… ரொம்ப முக்கியம்..!!

கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன்பு இதையெல்லாம் கட்டாயம் கவனித்து வாங்குங்கள். இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் கிரெடிட் கார்ட்  அதிகரித்துள்ளது. இதில் கிரெடிட் கார்டுகளை தவறாக பயன்படுத்தும் போது நீங்கள் அதிக அளவில் வரி செலுத்த வேண்டியிருக்கும். தவறாக பயன்படுத்தி பலரும் இவ்வாறு வரி செலுத்துகின்றனர். பொதுவாக கிரெடிட் கார்டை பயன்படுத்தி பலனடைந்தவர்கள் விட அதனால் பிரச்சனைகளை சந்தித்தவர்களே அதிகம். எனவே அவற்றை சரியாக பயன்படுத்தினால் பல நன்மைகள் உண்டு. கிரெடிட் கார்டை முதல் முறையாக பயன்படுத்தும் […]

Categories
லைப் ஸ்டைல்

பெற்றோர்களே காது கொடுத்து கேளுங்கள்… அப்புறம் உங்களுக்கு தான் பிரச்சனை…!!!

பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகள் சொல்லும் சிறிய விஷயங்களை இப்போது இருந்தே காது கொடுத்து கேட்பது உங்களுக்கு தான் நல்லது. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். ஆனால் குழந்தைகளைப் புரிந்து கொள்ள நாம் முயல்வதே இல்லை மாறாக, குழந்தைகள் தான் நம்மை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். இதன் காரணமாகவே குழந்தைகளை எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம். உங்கள் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

“குழந்தைகளுக்கு மிகவும் கவனமாக நகத்தை வெட்டுவது எப்படி”…? வாங்க பார்க்கலாம்..!!

குழந்தைகள் பராமரிப்பு என்பது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக கவனமாக பார்த்து செய்ய வேண்டும். அதுவும் குழந்தைகளுக்கு நகங்கள் வெட்டுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் குழந்தைகள் கைகளை நகம் வெட்டுவதற்கு அனுமதிக்கமாட்டார்கள். பெரும்பாலும் அவர்கள் தூங்கிய பின்பு நகங்களை வெட்ட வேண்டும். குழந்தைகள் குளித்த பிறகு நகங்கள் சாஃப்டாக இருக்கும், அப்போது டிரிம்மரை வைத்து தேய்கலாம். குழந்தை தூங்கும் போது நகம் வெட்டினால்நல்லது. தூங்கவில்லை என்றால் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

உங்களுக்குத்தான் இந்த விஷயம்… “ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க”..!!

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய கலை. குழந்தையை வளர்க்கும் போது பெற்றோர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும். குழந்தைகளை புரிந்து கொள்வது என்பது மிகவும் சிரமமான ஒன்று. சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு ஒரு சில தீர்வு இருக்கும். அத்துடன் பெற்றோர்கள் ஒரு முதலுதவி முறைகளை பற்றியும் அறிந்து கொள்வது அவசியம். மலச்சிக்கல் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் பசலைக் கீரையை எடுத்து பொடியாக அரிந்து வேக வைத்துக் கொடுக்கவேண்டும். தேங்காய்ப்பால் வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் எடுத்து கடித்து […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

“ஒவ்வொரு பெற்றோர்களும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்..” கட்டாயம் படிங்க..!!

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய கலை. குழந்தையை வளர்க்கும் போது பெற்றோர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும். குழந்தைகளை புரிந்து கொள்வது என்பது மிகவும் சிரமமான ஒன்று. சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு ஒரு சில தீர்வு இருக்கும். அத்துடன் பெற்றோர்கள் ஒரு முதலுதவி முறைகளை பற்றியும் அறிந்து கொள்வது அவசியம். மலச்சிக்கல் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் பசலைக் கீரையை எடுத்து பொடியாக அரிந்து வேக வைத்துக் கொடுக்கவேண்டும். தேங்காய்ப்பால் வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் எடுத்து கடித்து […]

Categories

Tech |