Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. அரசு ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்…. அலுவலகத்தில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திடீர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் 3% அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்பளிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு வட்டத்தலைவர் சுரேஷ் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிபந்தனையற்ற ஓய்வூதியம்…. கோரிக்கைகளை வலியுறுத்தி…. கட்டிட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி கட்டிட தொழிலார்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 50 வயது நிரம்பிய பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், 60 வயது நிரம்பிய அனைத்து பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு நிபந்தனையின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு சங்கத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தனியார் மயமாக்கக்கூடாது…. கோரிக்கைகளை வலியுறுத்தி…. சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. வருகின்ற 28, 29ஆம் தேதியில் மத்திய தொழிற்சங்கம், விவசாயிகள் சங்கம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாடு முழுவதிலும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்…. கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை…. நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்….

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆண்டிபட்டி தாலுகா பகுதியில் உள்ள பஞ்சமி நிலங்களில் பலரும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கட்சியின் ஒன்றிய அமைப்பு செயலாளர் கோபால் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட அமைப்பு குழு […]

Categories
மாநில செய்திகள்

நெல் கொள்முதல் – நாளை அ.ம.மு.க. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி நாளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருவையாற்றில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. காவேரி டெல்டா மாவட்டங்களில் ஒரே நேரத்தில் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கடந்த சில நாட்களாகவே மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் […]

Categories

Tech |