Categories
தேசிய செய்திகள்

ஆடர் செய்தது பாஸ்போர்ட் கவர்…. ஆனால் வந்ததோ?… அதிர்ச்சியில் வாடிக்கையாளர்….!!!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கனியம்பேட்டா கிராமத்தில் மிதுன் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அமேசான் நிறுவனம் நவம்பர் 1ஆம் தேதி அன்று பாபுக்கு டெலிவரி செய்யதது. அந்த பார்சலை பிரித்து பார்த்த மிதுன் பாபு அதிர்ச்சி அடைந்தார். அதில் அவர் ஆர்டர் செய்த பாஸ்போர்ட் கவருக்கு பதிலாக உண்மையான பாஸ்போர்ட் வந்துள்ளது. இந்திய அரசால் வினியோகம் செய்யப்படும் பாஸ்போர்ட் அமேசானில் […]

Categories

Tech |