அளவுக்கு மீறிய கவர்ச்சியால் பிரபல நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை ஊர்பி ஜாவேத். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். இவர் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இவர் கிளாமரான உடைகளுடன் நடமாட அனுமதி இல்லாத பகுதிகளில் அளவுக்கு மீறிய கவர்ச்சியான உடையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கின்றார். இது பற்றி […]
Tag: கவர்ச்சி
ஷிவானி நாராயணன் எனில் நமக்கு நினைவுக்கு வருவது அவர் பிக் பாஸ் போட்டியாளராக சென்றது, பாலாஜி முருகதாஸ் உடன் நெருக்கமாக இருந்து அம்மாவிடம் திட்டு வாங்கியது உள்ளிட்ட விஷயங்கள் தான். அதற்கு முன்னதாகவே அவர் இன்ஸ்டாகிராமில் தினசரி கவர்ச்சியாக டான்ஸ் வீடியோ வெளியிட்டு இணையத்தில் மிகவும் பாப்புலராக இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தபின் விஜய் சேதுபதி உடன் விக்ரம் படத்தில் ஷிவானி நடித்தார். மேலும் சில படங்களிளும் அவர் நடித்து வருகிறார். […]
நடிகை நிமிஷா சஜயன் முதல் முறையாக கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். மலையாள சினிமாவுலகில் பகத் பாசில் நடிப்பில் சென்ற நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான தொண்டிமுதலும் திரிக்சாட்சியும் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நிஷா சஜயன். இவர் இரண்டு வருடங்களில் கேரள அரசு விருது உள்ளிட்ட ஏழு விருதுகளை வாங்கியுள்ளார். இவர் தான் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் குடும்பப்பாங்கான வேடத்திலேயே நடித்திருப்பார். இந்த நிலையில் தீபாவளி அன்று போட்டோ சூட் நடத்தி இருக்கின்றார். அதில் […]
தமிழ் நடிகை அமலாபால் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு முதலில் அறிமுகமானார். அதன் பிறகு மைனா, தெய்வ திருமகள், ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் நடிகை அமலாபால் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தன்னுடைய நீச்சல் உடை கவர்ச்சி புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ஆகியவற்றை […]
ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்தி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். தற்போது நடிகர் சதீஷ் உடன் இணைந்து ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருக்கின்றார். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன் அவ்வ போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றார். தற்போது இவர் பிகினி […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அடுத்து என்ன நடக்கும் வீட்டிற்குள் யார் எப்படி சண்டை போடுவார்கள் என்று இரவு 9:00 மணி ஆனதும் டிவி முன்பு அமர்ந்து விடுவார்கள். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். ஏற்கனவே 5 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசனுக்காண பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கான பிரமோவும் […]
கேரள எழுத்தாளர் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டிய பெண், பாலியல் இச்சையை தூண்டும் விதமாக ஆடை அணிந்திருந்ததால் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இந்த வழக்கு பொருந்தாது என கருத்து தெரிவித்த நீதிமன்றம் எழுத்தாளருக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருந்தது. மேலும் பெண்கள் தன் உடல் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிந்து பாலியல் இச்சையை தூண்டும் வகையில் உரை அணிந்திருந்தால் பாலியல் சீண்டல் குற்றம் ஆகாது என்று கேரளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்திருந்தார். இந்த […]
மைனா, தலைவா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருப்பவர் பிரபல நடிகை அமலாபால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஆடை திரைப்படத்தில் ஒட்டு துணி கூட இல்லாமல் நடித்து பலருடைய பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் நடிகை அமலாபால் நடித்து, அவரே தயாரித்துள்ள கடாவர் படம் வரும் 12-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அமலா பால் இந்த படம் வெளிவரக்கூடாது என பல தடைகள் இருந்தது. படத்தில் நான் […]
பிரபல நடிகையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னடத்தில் வெளியான ஒன்ட் கதே ஹெல்லா என்ற திரைப்படத்தின் மூலமாக பிரியங்கா அருள்மோகன் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்திற்குப் பிறகு தெலுங்கில் நானியுடன் இணைந்து கேங்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில், பிரியங்கா அருள்மோகன் தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் […]
தமிழ் ,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். தற்போது திரைப்படங்களில் நடிப்பது, சுற்றுலா செல்வது என்று ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த காத்து வாக்குல இரண்டு காதல் படம் […]
‘ஜகமே தந்திரம்’ கதாநாயகியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. 17 மொழிகளில் வெளியான இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சஞ்சனா நடராஜன் என்பவர் மற்றொரு நாயகியாக நடித்திருந்தார். இன்னிலை சஞ்சனாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் […]
நடிகை கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியில் களமிறங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஆனால் கடந்த சில நாட்களாக பட வாய்ப்புகள் குறைந்ததால் இவரும் தற்போது கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. அதன்படிகீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியான ‘ரங்தே’ திரைப்படத்தில் அவர் கதாநாயகனுடன் நெருக்கமாகவும், கவர்ச்சியாகவும் […]
நடிகை அக்ஷரா ஹாசன் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருப்பவர் கமல்ஹாசன்.இவரது இரண்டாவது மகளும், பிரபல நடிகையுமானவர் அக்ஷரா ஹாசன்.தமிழ் சினிமாவில் விவேகம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தற்போது அக்னிசிறகுகள் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் தன் தந்தைக்காக ஓட்டு சேகரிக்க செல்லும் போது தெருவில் நடனமாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் […]
பிரியா ஆனந்தின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா ஆனந்த். தமிழ் சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, எல்கேஜி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும் பிரியா ஆனந்தால் இன்னும் முன்னணி நடிகையாக முடியவில்லை. இதனால் பிரியா ஆனந்த் தற்போது கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட தொடங்கிவிட்டார். மேலும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க தயார் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் […]
திரைத் துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் வீரப்பனின் மகள் நான் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். தமிழக அதிரடிப்படையால் கடந்த 2004ஆம் ஆண்டு சொல்லு சுட்டுக் கொல்லப்பட்டவர் பிரபல சந்தன கடத்தல்காரர் வீரப்பன். இவருக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் வித்யா ராணி என்பவர் பா ஜனதா கட்சியில் கடந்த வருடம் இணைந்தார். மேலும் இளைய மகளான விஜயலட்சுமி தற்போது சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் அவர் தற்போது ‘மாவீரன் பிள்ளை’ என்று […]
பிரபல நடிகை பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான சேவல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதைத்தொடர்ந்து பிற மொழிகளில் நடித்து வந்த அவர் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அவற்குப் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. கடைசியாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா படத்தில் பூனம் நடித்திருந்தார். ஆகையால் பட வாய்ப்பிற்காக அவ்வப்போது […]
பிரபல நடிகை டாப்சி தனக்கு கவர்ச்சியாக நடிக்க பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ஆடுகளம், ஆரம்பம், வை ராஜா வை, காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் நடிகை டாப்ஸி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு கவர்ச்சியாக நடிப்பது பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “நான் சினிமாவிற்கு வந்த உடனே எனக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தது. அதனால் என்மீது […]
அனைவரையும் பார்த்ததும் கவர்வது நம் கண்கள் மட்டுமே, அவற்றை பாதுகாக்க சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம். கண்கள் பிரகாசமாக இருக்க வாரம் ஒரு முறை தூய்மையான தேங்காய் எண்ணெய்யை கண்களில் ஒரு துளி விட்டு வந்தால், கண்கள் நன்கு பிரகாசமாக இருக்கும். கண்ணில் உள்ள கருவளையம் மறைய இரண்டு பாதாம் பருப்பை சிறிதளவு பால் சேர்த்து அரைத்து அதை கண்களை சுற்றி தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர கருவளையம் மறைந்து விடும். […]