Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… அந்தப் பாடலுக்கு காஜல் நடனமாட போகிறாரா….? அதுவும் சமந்தாவுக்கு பதில்….. அட என்னப்பா சொல்றீங்க….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது நீல் என்ற ஒரு மகன் இருக்கிறார். குழந்தை பிறந்ததற்கு பிறகு நடிகை காஜல் அகர்வால் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இவர் தற்போது கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய ‌ வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் […]

Categories
சினிமா

கவர்ச்சி நடனம் ஆடணுமா?…. அப்போ ஒரு கண்டிஷன்!…. நடிகை சன்னி லியோன் விதித்த நிபந்தனை….!!!!

நடிகை சன்னிலியோன் தமிழில் வட கறி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இப்போது வீரமாதேவி, ஓ மை கோஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சி நடனமாட சன்னிலியோன் புது நிபந்தனை விதித்து இருக்கிறார். ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத் ஆகிய திரைப்படங்களை எடுத்து பிரபலமான டி.எம்.ஜெயமுருகன் எப்போது தீ இவன் என்ற படத்தை டிரைக்டு செய்து வருகிறார். இவற்றில் கார்த்தி, சுகன்யா, ராதாரவி, சுமன் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குழந்தைகள் முன்னால் கவர்ச்சி காட்ட மாட்டேன்” நடனத்துக்கு கண்டிஷன் போட்ட சன்னி லியோன்….. வைரலாகும் பதிவு…..!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் தற்போது நடித்து வருகிறார். சன்னி லியோனின் கவர்ச்சி நடனத்திற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் சக நடிகைகள் தங்களுடைய படங்களில் சன்னி லியோனை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு குரல் தெரிவித்து வருகிறார்கள்‌. இருப்பினும் நடிகை சன்னி லியோனுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாகவே இருக்கிறது. இந்நிலையில் நடிகை சன்னி லியோன் சமீபத்தில் ஒரு பேட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த நடிகர் என்னை அழைத்தால்…. “நான் கவர்ச்சி நடனமாட தயார்” பிரபல 80’S நடிகை ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் 80’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பபிதா. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தில் நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார். இவர் சின்ன வீடு என்ற திரைப்படத்திலும் நடித்திருப்பார். இவர் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு வந்துள்ளார். இதுகுறித்து நடிகை பபிதா ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தை ஜஸ்டின் எம்ஜிஆருக்கு வில்லனாக நடித்தவர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கதாநாயகனாக ரீ-என்ட்ரி கொடுக்கும் கார்த்திக்…. கவர்ச்சி நடனமாடும் சன்னி லியோன்…!!

நடிகர் கார்த்திக் படத்தில் சன்னி லியோன் கவர்ச்சி நடனம் ஆட உள்ளார். நவரச நாயகனாக திகழும் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “தீ இவன்” படம் மூலமாக கதாநாயகனாக ரீ என்ட்ரி கொடுக்கிறார். இப்படத்தை விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்தை தயாரித்த டிஎம் ஜெயமுருகன் இயக்குகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சுகன்யா நடித்து வருகிறார். மேலும் ஐஸ்வர்யா லட்சுமி, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு […]

Categories

Tech |