2016 ஆம் வருடம் வெளியான கவலை வேண்டாம் என்னும் திரைப்படத்தின் மூலமாக நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பின் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலமாக மிகவும் பிரபலமாகியுள்ளார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்ததன் மூலமாக பட வாய்ப்புகளும் குவிந்து வந்தது. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று […]
Tag: கவர்ச்சி படம்
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தின் மூலம் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் பல உதவிகளை அமைரா செய்தார். இவர் பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி தற்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
மலையாள சினிமாவில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். அதனை தொடர்ந்து இவர் தனுசுடன் இணைந்து நடித்த வெளியான “மாறன்” படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக […]