Categories
தேசிய செய்திகள்

இதுதான் சிறந்த திருக்குறள் மொழிப்பெயர்ப்பு…. கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு….!!!!!

டெல்லி லோதி எஸ்டேட்டிலுள்ள தமிழ் கல்விக் கழகம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். சுமார் 51/2 அடி உயரம் மற்றும் ஆயிரத்து 500 கிலோ எடை உடைய இந்த திருவள்ளுவர் சிலை வி.ஜி.பி.உலக தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் அவர்களால் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, திருக்குறள் என்பது பக்தி,வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும். ஜி.யோ.போப்பின் மொழி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி மேல பழி போடாதீங்க..! அவருக்கு தோணுறத செய்வாரு… சூப்பர் ஸ்டாருக்கு சீமான் ஆதரவு …!!

மத்திய அரசு மின்சார மசோதா சட்டம் கொண்டுவந்துள்ளது பற்றி கருத்து சொல்லாத நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசுறாங்க என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேசட்டும் என பதிலளித்தார். ஐயா ரஜினிகாந்த் அவர்களை பற்றி பேசவைத்து மின்சார திருத்த சட்டத்தை திசை திருப்பி  திசை திருப்ப முடியாது. மின்சாரம் சட்ட மசோதா எவ்வளவு பேராபத்தானதுனு தெரியும். ஐயா ரஜினிகாந்த் அவர்கள் வட இந்தியாவுக்கு போய் டெல்லிக்கு போய் சில […]

Categories
தேசிய செய்திகள்

துப்பாக்கி ஏந்தும் நபர்களுக்கு இனி இப்படிதான் பதிலடி கொடுக்கணும்…. கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு….!!!!

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற உள்நாட்டு பாதுகாப்பு கருத்தரங்கில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். அப்போது கருத்தரங்கில் அவர் பேசியதாவது “துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி வாயிலாகவே  பதில்கொடுக்க வேண்டும். இதையடுத்து நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. ஆயுதக்குழுக்களுடன் சென்ற 8 வருடங்களாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. எனினும் சரணடைய விரும்பும் குழுக்களுடன் மட்டுமே மத்திய அரசானது பேச்சுவார்த்தை நடத்தும். மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெற்போது, நாடு முழுவதும் அதிர்ச்சியடைந்தது. ஒருசில […]

Categories

Tech |