Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட அனுமதி… முதலமைச்சர் அறிவிப்பு… கவர்னர் கிரண்பேடி எதிர்ப்பு…

புத்தாண்டை கொண்டாடுவதற்கு எவ்வித தடையும் இல்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் கூறியுள்ளதற்கு கவர்னர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி புத்தாண்டு கொண்டாடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று அறிவித்துள்ளார். சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும்  கடற்கரை பகுதிகளில் புத்தாண்டை கொண்டாட எந்தத் தடையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாடுவதற்கு அனுமதி அளித்ததற்கு கவர்னர் கிரண்பேடி தன் எதிர்ப்பை தெரிவிக்கின்றார். அவர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“முன் தடுப்பு நடவடிக்கை கட்டாயம் வேண்டும்”… கிரண்பேடி வேண்டுகோள்…!!

கொரோனா முன் தடுப்பு நடவடிக்கை கண்டிப்பாக தேவை என்று கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் வைத்துள்ளார். புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாம் இப்போது முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். தற்போது சக்தி, பணம் மற்றும் முன் தடுப்பு என்பது தேவையான ஒன்றாக உள்ளது. நமது மூத்தோர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை இழந்துகொண்டிருக்கிறோம். இது ஒரு மோசமான நிலை. இது மிகவும் வருத்தமளிக்கிறது. முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தால்தான் இதை நாம் தவிர்க்கலாம். இதற்கு […]

Categories

Tech |