Categories
தேசிய செய்திகள்

கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து…. யார் யாரை அழைக்க வேண்டும்?…. மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்…!!!!

சுதந்திரம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகை மற்றும் கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நடத்தப்படுவது வழக்கம். இது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், தேனீர் விருந்தில் மரபுப்படி விருந்தினர்களை அழைப்பதுடன், பல்வேறு துறைகளில் சாதித்தவர்களையும் அழைக்க வேண்டும். அதனைத்தொடர்ந்து மாற்று திறனாளி சாதனையாளர்கள், முன்கள சுகாதார பணியாளர்கள், வீரமரண அடைந்த வீரர்களின் குடும்பத்தினர், பத்ம விருது பெற்றவர்கள், கொரோனா காலத்தில் சமூகத்திற்கு வியத்தகு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசியல் நெருக்கடியில் ராஜஸ்தான்…. அரசியலமைப்புப்படியே செயல்படுவேன்…. கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா அதிரடி விளக்கம் …!!

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று போராட்டம் நடத்திய நிலையில் அரசியலமைப்புபடியே செயல்படுவேன் என்று கவர்னர் தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்று, சட்டசபையை நிறுவ வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் செயல்பட்டனர். சட்டசபை கூட்டத்தை நிறுவுவதற்கான தேதியை தெரிவிக்கும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் என்றும், மதிப்புக்குரிய கவர்னர் அவர்களே சட்டசபையை காப்பாற்றுங்கள் என கோஷமிட்டவாறே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்.எல்.ஏ.க்களிடம் கவர்னர் கல்ராஜ் […]

Categories

Tech |