சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால் சீன பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் டெட் ரோஸ் அதோனோம் கூறியதாவது, “சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மேலும் சீனாவில் தொற்றுப் பரவலை கருத்தில் கொண்டு சில நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ள கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. […]
Tag: கவலை
நாட்டின் பாதுகாப்பு சுதந்திரத்தை கட்டாய மதமாற்றம் பாதிக்கிறது என உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கட்டாய மதமாற்றத்தை தடுக்ககோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா ஹிமா கோஹ்லி அடங்கிய அமர்வு, கட்டாய மதமாற்றம் நிறுத்தபடாவிட்டால் மிக கடினமான சூழ்நிலை உருவாகும் என்று எச்சரித்தது. அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 22ஆம் தேதிக்குள் இவ்விவகாரத்தில் எதிர் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. பல்வேறு மாநிலங்கள் கட்டாய […]
டெல்லியில் காற்றின் மாசுபாடு அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி வெடித்தால் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதையும் மீறி பலர் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடியதால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுப்பட்ட நகரமாக டெல்லி மாறி உள்ளது. இந்த சூழலில் கடந்த சில தினங்களாகவே தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள […]
யமுனை ஆற்றில் நச்சு கழிவுகள் நிறைந்திருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள புனித நதிகளில் ஒன்றாக கருதப்படும் யமுனை நதி இமயமலையில் உற்பத்தியாகி புதுடெல்லி, ஆக்ரா வழியாக பாய்ந்து வருகிறது. பண்டிகை காலங்களில் பக்தர்கள் யமுனை நதியில் நீராடுவது வழக்கமான ஒன்றாகும். இத்தகைய யமுனை நதியில் தற்போது தொழிற்சாலை மற்றும் நகர்புற கழிவுகள் அதிக அளவில் திறந்து விடப்படுகின்ற காரணத்தினால் அதில் நச்சு நுரைகள் நிறைந்து காணப்படுகிறது. முழுமையாக சுத்திகரிக்கப்படாத சாக்கடை நீர் நதியில் கலப்பதன் […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, சென்ற 22/9/2016 அன்று மாலையில் இருந்து அக்கா ஜெயலலிதா மிகவும் சோர்வாக இருந்து வந்தார். இதனால் நான் மிகவும் கவலையில் இருந்தேன். ஏனெனில் அக்கா ஒருபோதும் அந்த அளவுக்கு சோர்வடைந்தது […]
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் மந்தநிலை எச்சரிக்கைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பிரதமர் லீஸ் டிரஸ் குடியேற்ற விதிகளை தளர்த்துவார் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரித்தானியாவில் வாழ்க்கை செலவு நெருக்கடி பன வீக்கம் போன்றவற்றுடன் சேர்த்து தொழிலாளர் பற்றாக்குறையும் முக்கிய கவலைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இத்தகைய நிலைமை பற்றி பெயர் தெரியாத ஆதாரம் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த தகவலில் கிராம பொருளாதார உட்பட அனைத்து பொருளாதார வளர்ச்சி தூன்டுவதற்கு தேவையான திறன்களை நாம் வைத்திருக்க […]
இலங்கையில் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் விதமாக ரசாயன உர இறக்குமதிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தடை விதித்து இருந்தார். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இலங்கை மக்களின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இது தொடர்பாக வேளாண் துறை மந்திரி மகிந்த அமர வீர நாடாளுமன்றத்தில் பேசும்போது சில கட்சிகளின் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஆலோசனைப்படி இயற்கை விவசாயத்தை […]
ரஷ்யா தலைமையில் ‘வொஸ்டோக் 2022’ என்ற பெயரில் பல்வேறு நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி இன்று முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ராணுவம், விமானப்படை, கப்பல் படை என முப்படைகளின் கூட்டு பயிற்சி நடைபெறுகிறது. இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா, சீனா, தஜிகிஸ்தான் அசர்பைஜான், பெலாரஸ் உள்ளிட்ட பல நாடுகள் கலந்து கொண்டுள்ளது. இந்த கூட்டு பயிற்சியில் கப்பற்படை தொடர்பான பயிற்சியில் மட்டும் இந்தியா பங்கேற்காது என்று தகவல் வெளியாகி உள்ளது. […]
பிரபல நடிகை ஒருவர் பட வாய்ப்பை தவறவிட்டதால் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால், தெலுங்கு சினிமாவில் நுழைந்த பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக மாறினார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பூஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் […]
தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே போயஸ் கார்டனில் வைத்து ரஜினியின் இரு மகள்களுக்கிடையே சொத்து தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் ஐஸ்வர்யா 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிய போவதாக சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பு அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு இருக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சொத்து தொடர்பாக ரஜினியின் இரு மகள்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் […]
கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகளை நிறுத்த இடம் அளித்தும் விலை குறையவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தக்காளி விலையால் கோயம்பேடு சந்தையில் லாரிகளை நிறுத்துவதற்கு அனுமதி வேண்டி தக்காளி வியாபாரிகள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றமும் லாரிகளை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கியது. தக்காளி லாரிகளை நிறுத்த இடம் ஒதுக்கி பிறப்பித்த உத்தரவு பொங்கல் பண்டிகை வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் கோயம்பேடு […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கிருந்து வெளியேறும் நோக்குடன் ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் டிரண்ட் ராக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தனது குடும்பம் உடனடியாக வெளியேற முடியாத சூழல் நிலவுவதால் ரஷித் கான் கவலையில் உள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் முன்னாள் வீரர் […]
கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் காற்றில் பறக்க விட்டு பொதுமக்கள் சுற்றி திரிகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக காய்கறி, மளிகை போன்ற கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான பொதுமக்கள் ஒரே நேரத்தில் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மக்கள் […]
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரை பிரபலங்களுக்கு கொரோனாவால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது வலைத்தள பக்கத்தில் கூறியதாவது, எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் என்னை நான் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளேன். […]
தமிழகத்தில் ஒவ்வொரு நொடியும் மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதாக சுகாதார நிறுவன தலைமை இயக்குனர் கவலை தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு யாரும் செல்லாத வகையில் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. கொரோனாவால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் […]
சென்னையில் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிகள் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கு குறைந்த அளவு தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக வைகோ கவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]
கனடாவில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதர்காக தடுப்பூசிகளும் போடப்பட்டுவருகிராட்.இதே போன்று கனடாவிழும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் டொராண்டோ நகரில் வசிப்பவர் ஒருவருக்கு பிரேஸிலில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உருமாறிய வைரஸ் முன்பிருந்த வைரஸை விட மிகவும் அதிகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று […]
இத்தாலியில் ஊரடங்கு தளர்த்தபடுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதற்கு அதற்கு உரிய நேரம் இது இல்லை என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இத்தாலியில் வரும் திங்கட்கிழமை முதல் பெரும்பாலான பகுதிகள் ஊரடங்கு தளர்த்தபடுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தாலியில் 16 பிராந்தியங்கள் மிகக் குறைந்த ஆபத்துடைய மஞ்சிற மண்டலத்திலும் பக்லியா, சார்டினியா, சிசிலி மற்றும் அம்ப்ரியா ஆகிய நான்கு பிராந்தியங்கள் ஆரஞ்சு மண்டலத்தில் இருக்கிறது. இந்நிலையில் இத்தாலியில் எந்த பகுதியம் சிவப்பு மண்டலம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இனி […]
ராமநாதபுரத்தில் கால்நடைகளை புதியதாக ஒரு அம்மை நோய் தாக்கிய வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் வளர்த்து வந்தனர். இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக மாடுகளுக்கு நோய் தாக்குவதால் ஒரு சில மாடுகள் அவ்வப்போது இறந்து விடுகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இதற்கு கால்நடை மருத்துவ முகாம் அமைத்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளும் கால்நடைகளுக்கு சிகிச்சையையும் அளிக்க வேண்டும் என […]
ரஜினி அரசியலுக்கு வருவது இல்லை என்று அறிவித்தது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் […]
சிவகாசியில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 40 பவுன் நகை மற்றும் 1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ளது அண்ணாமலையார் காலனி. இங்கு சிவகாசியில் அச்சகம் நடத்தும் நந்தகுமார், இவரது மனைவி சித்ராதேவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இன்று காலை நந்தகுமாரின் வீட்டின் முன் கதவை உடைத்துக் கொண்டு, மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்தது. அங்கு தூங்கிக் கொண்டிருந்த நந்தகுமார், அவரது […]
புத்தாண்டில் செல்போன் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று வெளியாகியுள்ள தகவலால் செல்போன் பயனாளர்கள் அச்சமடைந்துள்ளனர். புத்தாண்டில் செல்போன் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜியோவின் அதிரடி விலை குறைப்பால் செல்போன் நிறுவனங்கள் அனைத்தும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. அந்த இழப்பை ஈடுகட்டுவதற்காக 15 முதல் 20 சதவீதம் வரை வரும் ஆண்டின் துவக்கத்தில் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி ஜியோ நிறுவனமும் செல்போன் கட்டண உயர்வை உயர்த்த உள்ளது.
மத்திய தொல்லியல் துறை பட்டப்படிப்பிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் அதில் செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறை, சொல்லியல் பட்டப்படிப்பிற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதில் கல்வித்தகுதியில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் தமிழ்மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி அறிந்த மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்பி வெங்கடேசன், ‘செம்மொழியான தமிழ்மொழி படித்தோருக்கு வாய்ப்பை மறுப்பதா?’என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பலியாகி இருப்பது வேதனை அளிக்கிறது என்று ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ கட்டரஸ் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஊகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பத்து மாத காலத்தில் உலகில் இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கடும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இது குறித்து ஐநா சபை பொது செயலாளர் அண்டனியோ கட்டரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]
தெலுங்கானா மாவட்டங்களில் பெய்த கன மழை மற்றும் வெள்ளம் தனக்கு கவலை அளிப்பதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தெலுங்கானாவின் சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஏரிகள் மற்றும் குளங்களில் நீர் நிரம்பி வழிகின்றது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மாவட்டங்களில் […]
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு அடுத்த பல தலைமுறைகளுக்கும் நீடிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சத்து கடந்து இருக்கின்றது, கொரோனாவால் 6 லட்சத்து 96 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு கோடியே 16 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 48,600 பேர் உட்பட 48,62,000 பேர் தற்போது வரை பாதிப்படைந்துள்ளனர். அதே சமயத்தில் 1,58,900 பேர் பலியாகியுள்ளனர். […]
கவலையிலிருந்து மீள்வதற்கான வழியை நடிகை இலியானா தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை இலியானா தமிழ் மொழியில் நண்பன் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.அவர் தற்போது இணையதளத்தில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் சில நேரங்களில் எனக்கு மிகுந்த வருத்தமும், கவலையும் ஏற்படும். அத்தகைய நேரத்தில் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தால் எல்லாமே நொடிப்பொழுதில் மறைந்து விடும் என்றும் இத்தகைய முறையை அனைவரும் பின்பற்றினால் கவலைகளிலிருந்து விடுபட முடியும் ஒவ்வொரு நாளும் புதிய […]
மக்கள் அரசின் உத்தரவை முறையாக பின்பற்றவில்லை என்று பிரதமர் மோடி வேதனையை வெளிப்படுத்தி இருந்தார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுக்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது. ரயில் சேவை , விமான சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவை எதிர்த்து போராட்டம் மருத்துவர்கள் , செவிலியர்கள் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். கொரோனா […]
அடுத்தடுத்து நிகழ்ந்த திமுக எம்.எல்.ஏக்களின் மரணத்தால் திமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவெற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ கே.பி.பி சாமி நேற்று உயிரிழந்ததை தொடர்ந்து இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் இயற்கை எய்தினார். இரண்டு நாட்களில் அடுத்தடுத்து திமுக உறுப்பினர்கள் மரணமடைந்ததால் திமுகவினர் அதிர்ந்து போயுள்ளனர். இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்க இருந்த திமுக எம்பிக்கள் கூட்டம் […]