உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங், உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 82 வயதான அவருக்கு நுரையீரல் தொற்று அறிவிப்பில், முலாயம் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட மூச்சுவிட முடியாததால் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tag: கவலைக்கிடம்
இந்தி திரை உலகில் காமெடி நடிகராகவும், குணசத்திர நடிகராகவும் அறியப்படுபவர் ராஜு ஸ்ரீவஸ்தவா. இவர் கடந்த பத்தாம் தேதி டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று சரிந்து விழுந்தார். அவரை அங்கிருந்து மீட்ட அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. தற்போது டெல்லியில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் . இந்நிலையில் ராஜ ஸ்ரீவஸ்தவா உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரியவந்துள்ளது நேற்று […]
பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா ‘மைனே பியார் கியா’, ‘பாசிகர்’, ‘பாம்பே டூ கோவா’, ‘ஆம்தானி அத்தானி கர்ச்சா ரூபாயா’ உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர். டெல்லியில் ஜிம்மில் உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பயிற்சியாளர் உடனடியாக அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமெடி நடிகர் ஸ்ரீவஸ்தவா உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலை குறித்து பேசிய மருத்துவர்கள், அவரது உடல்நிலை […]
பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா ‘மைனே பியார் கியா’, ‘பாசிகர்’, ‘பாம்பே டூ கோவா’, ‘ஆம்தானி அத்தானி கர்ச்சா ரூபாயா’ உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் இவருக்கு ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பயிற்சியாளர் உடனடியாக அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு இரண்டு முறை சிபிஆர் (CPR) கொடுக்கப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டார். அதன்பின்பு அவர் ஆஞ்சியோகிராபி சிகிச்சைக்காக ஆய்வகத்திற்கு அவசரமாக […]
பிரபல பெங்காலி நடிகர் சாய்பால் பட்டாச்சார்யா தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நடிக்க வாய்ப்புகள் இல்லாததால் தான் தற்கொலை செய்யப்போவதாக ஃபேஸ்புக்கில் வீடியோவும் வெளியிட்டுள்ளார். கூரான ஆயுதத்தால் அவர் தன்னை காயப்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாலு பிரசாத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. அவரது உடலில் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் 130-160 வரை ஏற்ற இறக்கமாக உள்ளது. மேலும் சிறுநீரக நோயின் 4 ஆம் நிலை நோயாளி என்பதால் தற்போது அவரது சிறுநீரகம் 20 சதவீதம் திறனில் மட்டுமே செயல்படுகிறது என்றும் கூறுகின்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதை தொடர்ந்து அவரது உடல் டிசம்பர் 10ஆம் தேதி ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த லெப்டினன்ட் ஜெனரல் அருண் விபத்து நடந்த போது மீட்பு பணியில் ஈடுபட்ட […]
பிரபல நடன இயக்குனரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர், தற்போது மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக் கட்டணம் செலுத்த முடியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
பழம்பெரும் தெலுங்கு நடிகரான கைகலா சத்யநாராயணாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவருக்கு வயது 86. இவர் தெலுங்கில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திரம், வில்லன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் ஏற்று நடித்துள்ளார். தமிழில் கமலஹாசன் நடிப்பில் வெளியான பஞ்சதந்திரம் படத்தில் ஸ்ரீமன் மாமனாராக நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து […]
சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்று இருப்பதாகவும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய தொடர்களில் நடித்தவர் நடிகர் வேணு அரவிந்த். ராதிகா தயாரிப்பில் உருவான செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி, அலைகள் போன்ற தமிழ் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கொரோனா தாக்குதலுக்கு பிறகு இவருக்கு நிமோனியா ஏற்பட்டுள்ளது. அதன்பின் மூளையில் கட்டி கண்டறியப்பட்டு அறுவை […]
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வயது மூப்பு காரணமாக அரசியல் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார். மதுசூதனனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.அவர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலின் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பதால், தற்போது […]
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்தார். உடல்நலக்குறைவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து […]
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். உடல்நலக்குறைவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சை கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழில் பச்சை என்கிற காத்து மற்றும் பல சீரியல்களில் நடித்துள்ள மலையாள நடிகை சரண்யா சசி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு 11 அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து உடல்நிலை தேறி வந்த நிலையில், அவருக்கு திடீரென கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் […]
மிகப் பிரபல மூத்த பாலிவுட் நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் காரணமாக ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்ற நிலையில், தற்போது மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அவர் மருத்துவமனையில் இருந்து உடல்நிலை சரியாகி வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் இன்று அவரது உடல் நிலை மோசமாகி சீரியஸான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது.அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டுதான் இருக்கிறோம். அந்த வரிசையில் திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜாவின் உதவியாளரும், ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களிடம் 50க்கும் மேற்பட்ட […]
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரி இல்லை. அவரது உடல்நிலை தற்போது மிக மோசம் அடைந்ததால் சென்னையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த டிராபிக் ராமசாமிக்கு கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசமானது ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் அருகே மூலிப்பட்டி சாதனந்தபுரத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வெடி விபத்தில் சிக்கிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 100 சதவீதம் உடல் கருகிஆதிலட்சுமி என்ற பெண்ணை தவிர்த்து 90 மற்றும் 70 சதவீதம் உடல் கருகிய மற்றவர்கள் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரபல தமிழ் இயக்குனர் எஸ்பி ஜனநாதன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்பி ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ள நிலையில், மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் நலமுடன் திரும்பி வர வேண்டுவதாக அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லாலுபிரசாத் யாதவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். உடல் நிலை குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரழிவு நோய் காரணமாக அவருக்கு 25% சிறுநீரகம் மட்டுமே செயல்படுவதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கொடியை கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவரையும் கொடூரமாக தாக்கி வருகிறது. அதனால் தற்போது வரை அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
பீகார் மாநில முதல்வர் லாலு பிரசாத் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு கிட்னி செயலிழந்து விட்டதாகவும் ரத்த அழுத்தம் அதிகரித்து விட்டதாகவும், அவரது உடல் நிலை மோசமடைந்து உள்ளதாகவும், சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீகார் மாநில முதல்வர் லாலு பிரசாத்தின் சிறுநீரகம் 75% செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2017-ல் மாட்டுத் தீவன வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனையிலிருந்த லாலுபிரசாத் […]
அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் அறிவித்துள்ளது. அமமுக கட்சியின் பொருளாளரான வெற்றிவேலுக்கு கடந்த ஆறாம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் சென்னை போரூரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இது பற்றி மருத்துவர்கள் கூறுகையில், “வெற்றிவேல் கடந்த வாரம் […]
அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் அறிவித்துள்ளது. அமமுக கட்சியின் பொருளாளரான வெற்றிவேலுக்கு கடந்த ஆறாம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் சென்னை போரூரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இது பற்றி மருத்துவர்கள் கூறுகையில், “வெற்றிவேல் கடந்த வாரம் கொரோனாவால் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 5ஆம் தேதி அன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், தான் நலமாக இருப்பதாக வீடியோ பதிவுகளை வெளியிட்டு வந்தார். கடந்த 12ஆம் தேதி இரவில் இருந்து அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அதனால் அவர் விரைவில் குணம் பெற வேண்டி திரையுலகினர் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் […]
பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி பாலசுப்ரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மிக மோசமாக உள்ளது என எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார். கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மோசமான நிலையில் தொடர்ந்து வருவதாகவும், எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் அவரது மகன் எஸ்பிபி சரண் மிக கவலையுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சரண் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், […]
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பிரபல பாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரின் உடல்நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி.பி சரண் தினமும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். நேற்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ” என் தந்தை முன்பைவிட தற்போது […]
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சென்ற 10ம் தேதி வீட்டில் வழுக்கி விழுந்ததால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் மூளைக்கட்டி அகற்றப்பட்டது. அப்போது அவர் கோமா நிலையை அடைந்தார். மேலும், கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. […]
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி(84) கடந்த 9ஆம் தேதியன்று டெல்லியில் உள்ள தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்ததால், மறுநாள் டெல்லியில் உள்ள ராணுவ ஆர்.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவர் மூளையில் இருந்த ரத்தக் கட்டியை அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. கோமா நிலைக்கு சென்ற […]
மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் எஸ்.பி பாலசுப்பிரமணியம் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பிரார்த்தனை செய்து வருகிறார்கள். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் எஸ்.பி பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பிரார்த்தனை செய்து வருகின்றனர். இசை ரசிகர்கள் அனைவரும் என்னுடன் சேர்ந்து இந்த லெஜெண்ட்டுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இசையமைப்பாளர் […]
பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. கோமா நிலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும், அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் ஆதரவில் இருந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. டெல்லியில் வசித்து கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (84). கடந்த 9ஆம் தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்ததால், மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு […]
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மிக மோசமான நிலையை அடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்ற 9ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் குளியல் அறையில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதையடுத்து மறுநாள் அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இடது கை உணர்ச்சி இல்லாமல் போயுள்ளது. இதைத் தொடர்ந்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜியை மருத்துவர்கள் பரிசோதனை பார்த்தபோது அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்து இருப்பது தெரியவந்தது. இதனால் […]
கோவை அருகே வாயில் காயமடைந்த யானை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. யானைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனைக்கட்டி அருகே மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்து வந்த நிலையில் திடீரென யானை படுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டம் ஆனைகட்டி வட்டாரம் ஜம்புகண்டி மலைக்கிராமம் அருகே பத்து வயது மதிக்கத்தக்க ஆண் யானை நேற்று காலை முதல் சுற்றி திரிந்து வந்தது. இதைடுத்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சுரேஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ […]
கொரோனா பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் பரவுவதை கட்டுப்படுத்த மாநில அரசு போராடி வருகிறது. கொரோனா தாக்குதல் சட்டமன்ற உறுப்பினரையும் விட்டுவைக்கவில்லை. கொரோனவால் பாதிக்கப்பட்ட முதல் சட்டமன்ற உறுப்பினராக ஜெ.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல் திமுகவினரை அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை தொடர்ந்து […]