Categories
தேசிய செய்திகள்

OMG…! கொரோனாவின் கோரத்தாண்டவம்….!! கவலைக்குரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம்…!!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கவலைக்குரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம்,கேரளா,மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸால் நாடு முழுவதும் பெரிய அளவில் பாதிப்படைந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் இந்தியாவில் 1.94 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, “இந்தியாவில் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து […]

Categories

Tech |