Categories
தேசிய செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தாயார் காலமானார்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கரின் வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவரது தாயார் மீனாள்(95) இன்று காலமானார். கவாஸ்கர் இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட் போட்டிக்கு வர்ணனையாளராக இருந்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக நாடு திரும்பினார் சுனில் கவாஸ்கர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வாய்ப்பில்லை ராஜா”…. இந்த அணி கோப்பை வெல்லாது…. முன்னாள் இந்திய வீரர் சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது கவாஸ்கர், “பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்று. அந்த அணியில் இந்த முறையும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த வீரரும் இருப்பதாக தெரியவில்லை. எனவே பஞ்சாப் கிங்ஸ் அணி கோப்பையை வெல்வது சுலபமான விஷயம் அல்ல. இருப்பினும் அவர்கள் மீது எதிர்பார்ப்பு குறைவாகவே இருப்பதால், எந்தவித அழுத்தமும் இல்லாமல் வீரர்கள் அவர்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். ஆனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்க வேலைய பார்த்தா போதும்…. என்னை ஏன் இழுக்கிறீர்கள்…? கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா ஷர்மா…!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி என்ற இரு அணியும் லீக் ஆட்டத்தின்போது  பெங்களூர் அணியின் கேப்டன் கோலி கிரீசுக்கு வந்தார்.அப்போது அவரது கிரிக்கெட் பயிற்சியை பற்றி ஐ.பி.எல் நடப்பு சீசனில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும்  முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்தார் . அதில் ஊரடங்கு காலத்தின் போது கோலி – அனுஷ்கா ஷர்மாவின் பவுலிங்கில் மட்டும்தான் பயிற்சி செய்தார்.அந்த வீடியோவை கூட நானே பார்த்திருக்கிறேன். இந்த பயிற்சி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கவனக்குறைவால் நடந்த தவறு” கவாஸ்கரின் பிறந்தநாள் பரிசாக மீண்டும் கொடுக்கிறோம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்..!!

கவாஸ்கரின் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஐசிசி நிறுவனம் மும்பை கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அவருக்கென்று இரண்டு இருக்கைகள் தனியாக ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், மற்றும் முன்னணி பேட்ஸ்மேனாக விளங்கியவர் சுனில் கவாஸ்கர். இவருக்கு நேற்று 71-வது  பிறந்தநாள். இதை பாராட்டும் விதமாக கவாஸ்கருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), நிறுவனம், இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வாழ்த்துகள்  தெரிவிக்கப்பட்டது. ஐ.சி.சி. தனது வாழ்த்து செய்தியில் இவ்வாறு தெரிவித்திருந்தது, “டெஸ்ட் போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கவாஸ்கருக்கு இந்த இடத்தில் பேட்டிங் வராது… உண்மையை உடைத்த சக வீரர் கிரண்…!!

வலைப்பயிற்சியில் கவாஸ்கருக்கு பேட்டிங் சரியாக வராது என்ற ரகசியத்தை  அவருடன் விளையாடிய கிரண் மோரே கூறியுள்ளார் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் குவித்த இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கருக்கு வலைப்பயிற்சி அலர்ஜி என்ற ரகசியத்தை அவருடன் சேர்ந்து விளையாடிய கிரண் மோரே வெளிப்படுத்தியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய கிரண் மோரே, ‘‘நான் பார்த்தவரை வலை பயிற்சியில் மோசமான ஆடுபவர் கவாஸ்கர். அவருக்கு வலைப்பயிற்சியில் ஈடுபடுவது எப்பொழுதும் பிடிக்காது. அதில் மட்டும் அவர் எப்போழுதுமே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்லை இலங்கையில் நடத்தலாம் ? – சுனில் கவாஸ்கர் யோசனை …!!

ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் மாதம் இலங்கையில் வைத்து நடத்தலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் யோசனை கூறியுள்ளார் மார்ச் மாதம் 29ஆம் தேதி நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி கொரோனா  காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த முன்னாள் இந்திய அணியின் கேப்டனான சுனில் கவாஸ்கர் “வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் ஐபிஎல் நடத்த முடியாது. காரணம் அது பருவமழை காலம். அதனால் செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இலங்கையில் வைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் விரும்பினேன்… ஆனால் நடக்காது… “சத்தமின்றி ஓய்வை அறிவிப்பார் தோனி”… சுனில் கவாஸ்கர்!

சத்தமுமின்றி அமைதியாக தனது ஓய்வு முடிவை எம்.எஸ் தோனி  அறிவிப்பார் என இந்திய முன்னாள் கிரிக்கெட் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் தான் ‘தல’ என்று அழைக்கப்படும் எம்.எஸ் தோனி. இவர் கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை  தொடரில் ஆடினார். ஆனால், அதன் பின் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடமலேயே இருந்து வருகிறார். இந்த இடைவெளியில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் (பிசிசிஐ) ரிஷப் பண்ட் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரை […]

Categories

Tech |