பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான புலமைப்பித்தன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான பல முக்கிய பாடல்களுக்கு பாடலாசிரியராகவும், கவிஞராகவும் இருந்தவர் புலமை பித்தன். 85 வயதாகும் இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான புலமை பித்தன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tag: கவிஞர்
காரைக்குடி அருகில் இருக்கும் சிறுகூடல்பட்டியில் 1927ம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி பிறந்தவர் தான் கண்ணதாசன். கண்ணதாசனின் அப்பா பெயர் சாத்தப்பன் அம்மா பெயர் விஷாலட்சுமி. கண்ணதாசனுடன் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கண்ணதாசன் 1944 ஆம் ஆண்டில் திருமகள் என்ற பத்திரிக்கையில் பணியில் சேருவதற்காக சொந்த ஊரிலிருந்து அந்த பத்திரிக்கை இயங்கிவந்த புதுக்கோட்டைக்கு சென்றார். அங்கே […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |