Categories
சினிமா தமிழ் சினிமா

“எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக் கொண்டால், நான் எப்படி தூங்குவேன்”….. கலங்கும் கபிலன்….!!!!!

மகளை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் கபிலன் உருக்கமாக பகிர்ந்துள்ளார். பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை சென்ற 9-ஆம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இச்செய்தியானது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. தூரிகை, பெற்றோர் திருமணம் செய்ய வற்புறுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது. இந்தநிலையில் மகளை பறி கொடுத்துவிட்டு தவிக்கும் வலிகளை வார்த்தையாக வடிவமைத்துள்ளார் கபிலன். அவர் கூறியுள்ளதாவது, எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக்கொண்டால்நான் எப்படித் தூங்குவேன்…! எங்கே போனாள் […]

Categories

Tech |