Categories
சினிமா தமிழ் சினிமா

“நிரூபிக்க வேண்டும்” சினேகன் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு….!!!!

கவிஞர் சினேகன் தனது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பண மோசடி செய்ததாக பிரபல பாடலாசிரியர் சினேகன் கொடுத்த புகாருக்கு நடிகை ஜெயலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் “எந்த இடத்திலும் சினேகன் பெயரைப் பயன்படுத்தி நன்கொடை வாங்கவில்லை. நான் பணம் பெற்றுள்ளதாக கூறியதை அவர் நிரூபிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், சினேகன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி நிகழ்ச்சி…. மனைவியுடன் வந்த பிக் பாஸ் பிரபலம்…. வெளியான அழகிய புரோமோ….!!

விஜய் டிவி நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கவிஞர் சினேகன் பங்கேற்ற புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று மிகவும் பிரபலமானவர் கவிஞர் சினேகன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் அவர் மிக அற்புதமான பாடல்களை எழுதிய கவிஞன் என பலரும் தெரிந்து கொண்டனர். சமீபத்தில் கவிஞர் சினேகன் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நம்ம வீட்டு கல்யாணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே… திருமணம் முடிந்த மறுநாளே… கவிஞர் சினேகன் வாழ்க்கையில் திருப்பம்…!!!

திருமணம் முடிந்த மறுநாளே சினேகன் தனது மனைவியுடன் படப்பிடிப்புக்கு கிளம்பியுள்ளார். தமிழ் திரையுலகில் பாண்டவர் பூமி, மௌனம் பேசியதே, ஆட்டோகிராப், பருத்திவீரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்தவர் சினேகன். இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் சினேகன் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை மக்கள் நீதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

7 ஆண்டுகளுக்கு முன்… சினேகனுடன் எடுத்த முதல் புகைப்படத்தை வெளியிட்ட கன்னிகா…!!!

சினேகன்- கன்னிகா இருவரும் 7 ஆண்டுகளுக்கு முன் இணைந்து எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பாண்டவர் பூமி, மௌனம் பேசியதே, ஆட்டோகிராப், பருத்திவீரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்தவர் சினேகன். இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் சினேகன் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Happy News: தமிழ் பிக்பாஸ் பிரபலத்திற்கு திருமணம்…. டும் டும் டும்…!!!

கவிஞர் நடிகர் மற்றும் மக்கள் நீதி மைய கட்சியின் இளைஞரணி செயலாளராக பதவி வகிக்கும் சினேகாவுக்கும், நடிகை கன்னிகாவுக்கும் இன்று 10:45 திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் ஒரு காதல் திருமணம். எட்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். கே பாலச்சந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரியக் குறி என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இவர் சரித்திரம் பேசு, சத்திரபதி, தேவராட்டம், […]

Categories
மாநில செய்திகள்

ரூபாய் 10 கோடி…. சினேகனை கலாய்க்கும் நெட்டிசன்கள்…!!

தான் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதை தடுப்பதற்காக தன்னை விலை  பேசினார்கள் என்று சினேகன் கூறி இருப்பதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல கட்சியினை சேர்ந்தவர்கள் தங்களது வேட்புமனுக்களை செய்து வருகின்றனர். இன்று மக்கள் நீதி மைய கட்சியின் சார்பில் விருகம்பாக்கம் தொகுதியில் கவிஞர் சினேகன் போட்டியிடுகிறார் இதற்கான வேட்புமனு தாக்கலை இன்று செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தன்னை விருகம்பாக்கம் தொகுதியில் […]

Categories

Tech |