Categories
சினிமா தமிழ் சினிமா

“ஊர் வாயை மூட முடியாது”…. கவிஞர் வைரமுத்து பற்றி பரவிய கடும் சர்ச்சைகளுக்கு வி.ஜே அர்ச்சனா பதிலடி….!!!

பிரபல சீரியல் நடிகை அர்ச்சனா அண்மையில் கவிஞர் வைரமுத்துவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படங்களை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதற்கு பாடகி சின்மயி கடும் விமர்சனம் செய்திருந்தார். வைரமுத்துவை பார்க்கும் போது தனியாக செல்லாதீர்கள் யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் தீயாக பரவிய நிலையில், இது குறித்து நடிகை அர்ச்சனா எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் இருந்தார். இந்நிலையில் நடிகை அர்ச்சனா பேட்டி ஒன்றில் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் உதயநிதி வாரிசா?… இல்லன்னா துணிவா?…. நச்சுன்னு பதில் சொன்ன கவிஞர் வைரமுத்து….!!!!

தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இருந்த அன்பழகனின் நூற்றாண்டு விழாவை அக்கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த அடிப்படையில் சென்னையில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா நடந்தது. இந்த கவியரங்கத்துக்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். கவியரங்கத்தில் பாடல் ஆசிரியர்களான விவேகா, கபிலன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். அத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்றனர். இந்நிலையில் கவிதைகளால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வைரமுத்துவை பார்க்க தனியா போகாதீங்க”… அவர விட்டு தள்ளியே நில்லுங்க….. விஜே அர்ச்சனாவை எச்சரித்த சின்மயி….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் சுமத்தியதோடு, வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதோடு கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சின்மயி குற்றம் சாட்டிய நிலையில், பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் விஜே அர்ச்சனா கவிஞர் வைரமுத்துவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதோடு அது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“மயில் கடந்த வனம் போல் புயல் கடந்தது”…. தமிழக முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய கவிஞர் வைரமுத்து…..!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் சென்னையில் கோர தாண்டவம் ஆடிவிட்டு சென்றது. அதன் பிறகு புயல் மற்றும் கனமழையை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்ததால் பெருமளவு சேதங்கள் இல்லை. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து மாண்டஸ் புயலை தமிழக அரசு சிறப்பான முறையில் கையாண்டதாக கூறி முதல்வர் ஸ்டாலினை பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் முன்கூட்டியே திட்டமிடல், முறையான பயிற்சி, மாநகராட்சி ஊழியர்களின் உறங்காத உழைப்பு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆங்கில மொழியில் கள்ளிக்காட்டு இதிகாசம்….. நூலை வாங்கிய 32 நாட்டு பிரதிநிதிகள்….. கவிஞர் வைரமுத்துவுக்கு குவியும் வாழ்த்து….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடல் ஆசிரியராக இருப்பவர் கவிஞர் வைரமுத்து. இவர் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அதன் பிறகு 22 மொழிகளில் சாகித்ய அகாதமி நிறுவனம் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலை மொழிபெயர்த்துள்ளது. அந்த வகையில் தற்போது ஆங்கில மொழியிலும் கள்ளிக்காட்டு இதிகாசம் நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூல் ஆங்கிலத்தில் தி சாகா ஆஃப்‌ தி சாக்டஸ் லேண்ட் என்ற பெயரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. பத்தே நிமிடத்தில் பாட்டு ரெடி…. ஜி.வி. பிரகாஷை பாராட்டிய கவிஞர் வைரமுத்து….!!!!

இயக்குனர் கவுதமன் இயக்கும் திரைப்படத்திற்கு பத்து நிமிடத்தில் மெட்டு போட்டுள்ளார்  இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்.  இயக்குனர் கவுதமன் தமிழ்த் திரைப்பட இயக்குனர் மட்டுமின்றி நடிகருமாவார். கடந்த 1999 ஆம் ஆண்டில் முரளி மற்றும் சிம்ரன் நடித்த “கனவே கலையாதே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாானார். இவர், கடந்த 2010 ஆம் ஆண்டில் “மகிழ்ச்சி” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கி வுருகின்றார். இந்த திரைப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து […]

Categories
மாநில செய்திகள்

“சூழ்ச்சியை உடைத்து, ராஜாங்கம் நடத்து” முதல்வரை வாழ்த்திய கவிஞர் வைரமுத்து…. எதற்காக தெரியுமா….?

திமுக கட்சியின் 15-வது உட்கட்சி பொதுத் தேர்தல் சுமூகமான முறையில் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் திமுக கட்சியின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக திரைப்பட பாடல் ஆசிரியரான கவிஞர் வைரமுத்து முதல்வர் ஸ்டாலினை அவருடைய வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தன்னுடைய twitter பக்கத்தில் வைரமுத்து பகிர்ந்துள்ளார். அதோடு முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி ஒரு கவிதையையும் பதிவு செய்துள்ளார். அதில் திமுக […]

Categories
மாநில செய்திகள்

“17 பிரதமர்கள் கண்ட முதல் மகாராணி” அரசி எலிசபத்தின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்….!!!!

இங்கிலாந்து அரசு எலிசபெத்தின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் மறைவுக்கு பல்வேறு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்துவும் இரங்கல் தெரிவித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 70 ஆண்டுகள் அரசாங்க ஒரே மகாராணி. 17 பிரதமர்கள் கண்ட ஒரே மகாராணி. ராஜ குடும்பத்தின் முதல் பொறி நெறியாளர். ராணுவ பணி செய்த முதல் அரண்மனை பெண். அரசியலில் தானே உலகை […]

Categories
சினிமா

“இவர்கள் அனுப்பும் சில லட்சத்திற்காக காத்து இருக்கிறேன்”… கவிஞர் வைரமுத்து ஆதங்கம்….!!!!!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற திரைப்பட பாடல் ஆசிரியராக விளங்குபவர் கவிஞர் வைரமுத்து. இவர் நிழல்கள் எனும் படத்தில் பொன்மாலைப் பொழுது எனும் பாடலின் வாயிலாக அறிமுகமானார். இதையடுத்து பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம் பிடித்தார். இவர் இதுவரையிலும் 7500 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இவர் சிறந்த பாடல் ஆசிரியருக்கான இந்திய அரசின் விருதை 7 முறை பெற்றுள்ளார். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற இசை […]

Categories
சினிமா

“மெய்வருத்தம் ஏற்று சக மனிதனின் துயர் உணர்கிறது”…. ரம்ஜான் வாழ்த்து சொன்ன கவிஞர் வைரமுத்து…..!!!!!

ரம்ஜான் பண்டிகை இன்று(மே.3) நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாட்டின் முக்கியமான தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் கவிஞரும், தமிழ் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து அவர்கள், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “மெய்வருத்தம் ஏற்று சக மனிதனின் துயர் உணர்கிறது” “ஈகையை வாழ்க்கையின் பாகமாக்குகிறது” “சமூக வாகனத்திற்கு சகோதரத்துவமே சக்கரம் என்கிறது” “உலக நாடுகளின் கொடிகளிலெல்லாம் சமாதானப் […]

Categories
உலக செய்திகள்

“மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம், மீட்டர் மீட்டராய் சரியும்”…. போரை நிறுத்துங்கள் புதின்…. கவிஞர் வைரமுத்து டுவிட்….!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்து கொண்டே வருகிறது. முதலில் இந்த போர் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று பலரும் கருதினர். ரஷ்ய ராணுவத்துடன் உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போராடி வருவதால் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் உக்ரைனில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து கொண்டே வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் எந்த […]

Categories
அரசியல்

தமிழ்த்தாய் மன்னிப்பாள்!…. சட்டம் மன்னிக்குமா?…. வைரமுத்து கடும் கண்டனம்….!!!!

நேற்று குடியரசு தின விழாவின் நிறைவாக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த பலர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. மேலும் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பதிலளித்துள்ளனர். இதன் காரணமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தமிழக அரசு “தமிழ்த்தாய் வாழ்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நாட்படு தேறல்’… “வாய்ப்பளித்த வைரமுத்து”…. நன்றி சொன்ன இயக்குனர்!!

கவிஞர் வைரமுத்து பிரமாண்டமாக உருவாக்க இருக்கும் ‘நாட்படு தேறல்’ என்ற தொடரில் விக்ரம் சுகுமாரன் இணைந்திருக்கிறார். கவிஞர் வைரமுத்து புதிய பிரம்மாண்ட முயற்சியாக நாட்படு தேறல் என்ற தலைப்பில் தனது வரிகளில் 100 பாடல்களை உருவாக்கியிருக்கிறார். தற்போது நாட்படு தேறல் தொடரில் உருவாகும் பாடல் ஒன்றை மதயானைக்கூட்டம் மற்றும் விரைவில் வெளியாக உள்ள இராவண கூட்டம் படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கவுள்ளார். இதுகுறித்து இயக்குனர் விக்ரம் சுகுமாரன் கூறுகையில், நாட்படு தேறல் தொடரில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

பாரதி மொழியில் “பலே பாண்டியா”…. முதல்வர் ஸ்டாலினை பாராட்டி கவிஞர் வைரமுத்து டுவிட்….!!!

பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தேதி இனி ஒவ்வொரு வருடமும் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். மேலும் பாரதியாரின் பாடல்கள் மற்றும் கட்டுரைகளை தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகம் வழங்கப்படும் என்றும்,பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கவிதை போட்டி நடத்தி பாரதி இளங்கவிஞர் விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இந்நிலையில் பாரதியின் நினைவு நாள் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என அறிவித்த முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

தியாகத்தை வாழ்வியலாக்கிய ஒருநாள்…. கவிஞர் வைரமுத்து பக்ரீத் வாழ்த்து….!!!!

இப்ராஹீம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு வீடோ நாடோ நிறுவனமோ நின்று நிலைபெறுவது யாரோ ஒருவரின் அல்லது சிலரின் தியாகத்தால்தான் அந்த தியாகத்தை வாழ்வியலாக்கிய ஒருநாள் பக்ரீத் திருநாள் உலக இஸ்லாமிய உறவுகளே! தியாகத் திருநாளில் நாம் பேரன்புச் சங்கிலியால் பிணைந்திருப்போம் பாசம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கி. ரா-வுக்கு நினைவு மண்டபம் எழுப்பவும்… வைரமுத்து வேண்டுகோள்…!!

புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்துவந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன்(98 வயது) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர் என பல துறைகளைச் சார்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் மறைவு ஈடுகட்ட முடியாத ஒன்று பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து தற்போது கவிஞர் வைரமுத்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் கி. ரா வட்டார மொழி இலக்கியத்தின் ஆதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவிஞர் வைரமுத்து… திடீரென மருத்துவமனையில் அனுமதி…!!!

கவிஞர் வைரமுத்து இதயநோய் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞருமான வைரமுத்து இன்று காலை திடீரென சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவர் இதய நோய் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் வைரமுத்து மருத்துவமனையில் என்பது பற்றி அவரின் உதவியாளர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, வைரமுத்து வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

அரசு மனம் திறக்க வேண்டும்… கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்…!!!

நாட்டின் கதவுகள் இன்று திறக்கும் போது மத்திய அரசும் மனம் திறக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுகமாய்க் கடந்துவிடு சுவாசமாகி விடு… புயலுக்கு கவிதை எழுதிய கவிப்பேரரசு…!!

கவிஞர் வைரமுத்து நிவர் புயல் பொதுமக்களுக்கு சேதமில்லாமல் கரையை கடக்க வேண்டும் என்று கவிதை ஒன்றை எழுதியுள்ளார். தமிழகத்தை நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரசுகளும் பொதுமக்களும் நிவர் புயலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வுகளை பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள் ,நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ட்விட்டர் மூலம் பொதுமக்கள் யாரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ குடை பிடிப்பவர்களுக்கும் சேர்த்தே மழை பொழிகிறது’… ஜோ பைடனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து…!!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலாஹாரிஸ் ஆகியோருக்கு கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு உலக நாட்டு தலைவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பது, “எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்கும் நான் அதிபராக இருப்பேன் என்று ஜோ பைடன் கூறியுள்ளார். அவரின் பெருந்தன்மைக்கு இதுவே மிகப்பெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அது வேணாம்பா உனக்கு…. கவிதை வடிவில் அறிவுரை…. விஜய் சேதுபதிக்கு வைரமுத்து வேண்டுகோள்…!!

இன உரிமையக்காக கலை உரிமையை விட்டுக்கொடுப்பதே விவேகம் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார் : விஜய் சேதுபதி நடிக்கும் 800 திரை படம் இலங்கை உள்ள முத்தையா முரளிதரரின் கிரிக்கட் சாதனைகளை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது இத்திரைப்படத்தின் விஜய்சேதுபதி முத்தையா முரளிதரன் வேடத்தில் நடித்துள்ளார் .இந்த படித்தை பற்றி விமசனங்கள் எழுத்து வருகிறது. இதனை தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துதை  பதிவிட்டு இருந்தார் . அதில் கலைச்செல்வன் விஜய் சேதுபதிக்கு, சில நேரங்களில் செய்து […]

Categories
மாநில செய்திகள்

“இறுதியும்-உறுதியும்” இருமொழி தான்….. புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக வைரமுத்து கருத்து….!!

புதிய கல்விக் கொள்கை குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசு புதியதாக அமலுக்கு கொண்டு வர உள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கு காரணம் இருமொழிக் கொள்கையை தவிர்த்து மும்மொழிக் கொள்கையை இந்த புதிய கல்வி கொள்கை ஆதரிப்பதால் தான். இதுகுறித்து நடிகர் சூர்யா ஓராண்டுக்கு முன்பே எதிர்ப்பு தெரிவித்து 10 கேள்விகளை கேட்டார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை […]

Categories
இந்திய சினிமா சினிமா

நீங்கள் ஆண்மான்…. அரிய வகை மான்…. ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக பதிவிட்ட வைரமுத்து…!!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இருக்கு ஆதரவாக வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ‘பாலிவுட்டில் தன்னை பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் தடுக்க வேலை செய்கிறது’ என இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 11 வருடத்தில் 33 இந்தி படங்களை இசையமைத்து ஆஸ்கர் விருது பெறுவதற்கு முன்புவரை வட இந்தியாவில் கொடிகட்டி பறந்தார். ஆஸ்கர் விருது பெற்ற பிறகு அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. பாலிவுட்டில் அவரது பட வாய்ப்புகளை தடுக்க சதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வேலையை பாருங்கள்” நீங்கள் நினைக்கும் இடத்தில் நானில்லை – சாடிய வைரமுத்து

தான் கவிஞனா என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு கவிஞர் வைரமுத்து பதில் அளித்துள்ளார்.   கவிஞர் வைரமுத்து அவருடைய பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். இந்த  பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பலரும் பதிவு செய்தனர் மற்றும் திரையுலகில் இவர் புரிந்த சாதனைகளின் தொகுப்பாக ஒரு வீடியோவையும் வெளியிட்டனர்.இந்நிலையில் இவருக்கு ஆதரவாக சிலரும் எதிராக சிலரும் பல கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தனர்.பின்பு இது கருத்து மோதலாகவே மாறிவிட்டது. இதுகுறித்து பதிலளிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து நான் […]

Categories

Tech |