Categories
சினிமா

“ராணுவப் பணி செய்த முதல் அரண்மனைப் பெண்”… ராணி எலிசபெத் மறைவு… கவிஞர் வைரமுத்து டுவிட்….!!!!!

இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதனையடுத்து இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் ராணி எலிசபெத்தின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் கவிதையாக பதிவிட்டுள்ளார். அதில் “எழுபது வருடங்கள் அரசாண்ட முதல் அரசி, 17 பிரதமர்கள் கண்ட முதல் மகாராணி, ராஜ குடும்பத்தின் முதல் பொறி […]

Categories

Tech |