Categories
சினிமா தமிழ் சினிமா

புகைப்படத்தை பகிர்ந்து… “கவிதை வடிவில் ஐஸ்வர்யாராயை பாராட்டிய பிரபலம்”… இணையத்தில் வைரலாகும் பதிவு…!!!!!

மணிரத்தினம் இயக்கத்தில் தயாராகி இருக்கிற பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சரித்திர காலத்து ஆடை ஆபரணங்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை நடிகர் நடிகைகள் தங்கள் வலைதள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றார்கள். இந்த சூழலில் தற்போது நடிகர் பார்த்திபன் படப்பிடிப்பு தளத்தில் கண்ணாடி அணிந்து ஐஸ்வர்ராயுடன் எடுத்த புகைப்படங்களை ட்டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் ஐஸ்வர்யாராயை கவிதை வடிவில் பாராட்டி பார்த்திபன் வெளியிட்டுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக் கொண்டால் நான் எப்படி தூங்குவேன்…? இறந்த மகளை நினைத்து உருகும் பாடலாசிரியர்…!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் பிரபலமான பாடலாசிரியர் கபிலன். கவிஞரும் பாடலாசிரியருமான இவர் வரவிருக்கும் பிசாசு, பொன்னியின் செல்வன் போன்ற படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார். இந்த சூழலில் இவரது மகள் தூரிகை அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபிலன் தன்னுடைய குடும்பத்தோடு சென்னை அரும்பாக்கம் ஏடிஎம் காலனியில் வசித்து வருகின்றார். இவரது மகள் தூரிகை பீயிங் உமன் எனும் இதழையும் திலேபிள் தீரா என்னும் ஆடை வடிவமைப்பகத்தினையும் நடத்திக் கொண்டிருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படத்தின் பொன்னி நதி பாடல்… போட்டியாக வைரமுத்து எழுதிய கவிதை… இணையத்தில் வைரல்…!!!!!

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. கல்கியின்  எழுத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டத்தை திரை வடிவில் காட்சிப்படுத்தியுள்ளார் மணிரத்தினம். செப்டம்பர் மாதம் இறுதியில் படம் வெளியிடப்படும் இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் பாகுபலி, ஆர் ஆர் ஆர் படங்களை மிஞ்சும் அளவிற்கு கிராபிக்ஸ் காட்சிகளும் திரைக்கதையும் அமைக்கப்பட்டு இருக்கிறதாக கூறப்படுகின்றது. மேலும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கின்றது. பெரும் பொருட்சளவில் உருவாகி இருக்கும் […]

Categories
அரசியல்

பல துறைகளில் கால் தடம் பதித்த மாமனிதர்…. ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை வரலாறு….!!!!!!!!

நமது நாட்டிற்கும் இலக்கியத்திற்கும் மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் பரவலாக பேசப்பட்ட ஒரு கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவர் நாட்டின் தேசிய கீதமான ஜன கன மன பாடலை எழுதிய ஒரு அற்புதக் கவிஞர். இவர் கவிதை இயற்றுவதில் மட்டுமல்லாமல் இசை, பாடகர், கதாசிரியர், நாவலாசிரியர், ஓவியர், கல்வியாளர் போன்ற பல துறைகளிலும் கால் தடம் பதித்த அற்புதமான மாமனிதர் அவர். மேலும் கவிதைக்காக நோபல் பரிசு வாங்கியவர் ரவீந்திரநாத் தாகூர். பாரம்பரிய கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் ஆங்கில கவிதை புத்தகம்…. எப்போது வெளியீடு தெரியுமா?….. வெளியான தகவல்….!!!!

இந்திய பிரதமர் மோடி குஜராத் மொழியில் எழுதிய லெட்டர்ஸ் டு செல்ஃப் என்ற புத்தகத்தின் ஆங்கில பதிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்த்தில் உள்ள கவிதைகளை குஜராத் மொழியில் பல ஆண்டுகளாக எழுதி வந்தார். இந்தப் புத்தகம் தொகுக்கப்பட்டு ஆன்க் தன்யாச்சே என்ற பெயரில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது. இதனை திரைப்பட பத்திரிகையாளர் பாவனா சோமயா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பிரகாஷ் புத்தக நிறுவனம் இந்த ஆங்கில பதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தியாகத்தை வாழ்வியலாக்கிய ஒருநாள்…. கவிஞர் வைரமுத்து பக்ரீத் வாழ்த்து….!!!!

இப்ராஹீம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு வீடோ நாடோ நிறுவனமோ நின்று நிலைபெறுவது யாரோ ஒருவரின் அல்லது சிலரின் தியாகத்தால்தான் அந்த தியாகத்தை வாழ்வியலாக்கிய ஒருநாள் பக்ரீத் திருநாள் உலக இஸ்லாமிய உறவுகளே! தியாகத் திருநாளில் நாம் பேரன்புச் சங்கிலியால் பிணைந்திருப்போம் பாசம் […]

Categories
மாநில செய்திகள்

காதல் வந்தால் சொல்லி அனுப்பு.. பெட்ரோல் இருந்தா வரேன்… வைரமுத்து கவிதை…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கேலி செய்யும் விதமாக கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள கவிதை வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி பெட்ரோல் டீசல் விலை […]

Categories
பல்சுவை வைரல்

‘நிவர்-எங்கள் வீட்டில் இல்லை பவர்’… வைரலாகும் நிவர் புயல் கவிதை…!!!

நிவர் புயல் பற்றிய ஒரு அடுக்கு மொழி கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டி ருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வங்க கடலில் நிவர் புயல் உருவாக தொடங்கியதிலிருந்தே அது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருக்கையின் நுனியில் இருக்க வைக்கும் புயல் பற்றி பொதுமக்கள் எந்நேரமும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த புயல் பற்றி சமூக வலைத்தளங்களில் ஒரு அடுக்கு மொழி கவிதை வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. […]

Categories
பல்சுவை வைரல்

நிவர் புயல் அடுக்கு மொழி கவிதை… மக்களிடையே பெரும் வரவேற்பு…!!!

நிவர் புயல் பற்றிய ஒரு அடுக்கு மொழி கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வங்க கடலில் நிவர் புயல் உருவாக தொடங்கியதிலிருந்தே அது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருக்கையின் நுனியில் இருக்க வைக்கும் புயல் பற்றி பொதுமக்கள் எந்நேரமும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த புயல் பற்றி சமூக வலைத்தளங்களில் ஒரு அடுக்கு மொழி கவிதை வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தக் […]

Categories
பல்சுவை

தாய்மொழி தமிழுக்காக…. கண்ணதாசனின் கடைசி கவிதை…!!

காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன் கடைசியாக எழுதிய கவிதை பலரும் அறியாதது. அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் கண்ணதாசனை அவரது தமிழ் நண்பர் பார்க்க வந்தபோதே உடன் குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளார். நண்பரின் குழந்தைகளுடன் கண்ணதாசன் பேச முயற்சிக்க ஆனால் குழந்தைகளுக்கு தமிழ் தெரியவில்லை. அப்போது உடனடியாக தாள் ஒன்றை எடுத்து அதில் நான்கு வரி கவிதை எழுதி அவர்களிடம் கொடுத்து உள்ளார் கண்ணதாசன். அதுவே அவர் எழுதிய கடைசி கவிதை. “மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் – […]

Categories

Tech |