பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வருவாய் மாவட்ட அளவிலான கவிதை போட்டி திங்கள்கிழமை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 9-தில் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இளம் கவிஞர் விருது வழங்கப்படும். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஆகஸ்ட் […]
Tag: கவிதை போட்டி
தமிழ் கவிதை உலகில் மறுமலர்ச்சி உருவாக்கிய புரட்சிக் கவிஞர், இலக்கிய முடிசூடா மன்னராக விளங்கிய கவிக்கோ அப்துல் ரகுமான் மீது தீவிரமான பற்றும் கொண்ட இயக்குநர் லிக்குசாமி ஒரு ஹைக்கூ கவிதை போட்டியை ஆர்.சிவக்குமாருடன் இணைந்து அறிவித்துள்ளார். இந்த போட்டியில் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் கலந்துகொள்ளலாம். அதாவது 3 வரிகள் மட்டும் கொண்ட, 2 ஹைக்கூ கவிதைகள் மட்டுமே ஒருவர் அனுப்ப வேண்டும். அதன் கருப்போருள் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். இதனையடுத்து தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு நடுவர்களின் […]
தமிழக அரசு அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பாக நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 50 ஆயிரம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அகரமுதலி திட்ட இயக்ககம் சார்பாக போட்டி ஒன்று நடத்தப்படுகிறது, இதில் வெற்றி பெருபவர்களுக்கு ரூ.50,000 பரிசுத் தொகை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மரபுக் கவிதை படைக்கும் ஒருவருக்கும், புது கவிதை படைக்கும் ஒருவருக்கும் “நற்றமிழ் பாவலர்” என்ற விருது வழங்கப்பட உள்ளது. இந்தப் போட்டியில் கலந்துக்கொள்ள நினைப்பவர்கள் https://www.sorkuvai.com/index.html இந்த இணையதளத்தில் விண்ணப்பப்படிவங்களை […]