தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். இந்த படத்திற்கு பிறகு ஓ மணப்பெண்ணே, பியார் பிரேமா காதல், இல்பர்ட் ராணியும் இஸ்பெட் ராஜாவும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஹரிஷ் கல்யாண் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் […]
Tag: கவின்
கவின் நடிப்பில் உருவாகி வரும் டாடா திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பாக எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் புது படத்தில் நடிகர் கவின் மற்றும் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் இணைந்து நடிக்கிறார். இந்த திரைபடத்தை அறிமுகம் இயக்குனரான கணேஷ் கே.பாபு இயக்குகிறார். ஜென் மார்ட்டின் இந்தப் படத்திற்கு இசையமைக்கின்றார். நவீனகால பின்னணியில் கேளிக்கை மற்றும் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய உணர்ச்சிகரமான காதல் கதையாக உருவாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கேற்றதன் வாயிலாக பிரபலமான கவின், இப்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகிய “லிஃப்ட்” படம் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் இதை தவிர நெல்சன் இயக்கிய டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். அண்மையில் இவர் நடித்த “ஆகாஷ் வாணி” எனும் வெப்தொடர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. கடந்த 2012-ஆம் வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய மனம் கொத்தி பறவை […]
‘டாடா’ படத்தின் சூப்பரான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகராகவும், தொகுப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ் சீசன் 3” இல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து, இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா, சத்ரியன் போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் நடிப்பில் ”லிப்ட்” திரைப்படம் OTT யில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது […]
கவின் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று ரிலீசாக உள்ளது. விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகராகவும், தொகுப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ் சீசன் 3” இல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து, இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா, சத்ரியன் போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் நடிப்பில் ”லிப்ட்” திரைப்படம் OTT யில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை […]
கவின் உடன் பிரேக்கப் ஆகிவிட்டதாக லாஸ்லியா சொன்ன தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பாக செய்தி வாசிப்பாளராக இருந்தார். பிக்பாஸ் வீட்டில் இவருக்கும் இன்னொரு போட்டியாளரான கவினுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள் வெளியில் சுற்றி வருவதாக செய்திகள் வைரலானது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு லாஸ்லியா பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து […]
நடிகர் கவின் காதல் பற்றி கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸில் போட்டியாளர்களாக கவின் மற்றும் லாஸ்லியா பங்கேற்றிருந்தனர். இவர்கள் பிக்பாஸ் வீட்டில் காதலித்து வந்தனர். பின் பிக்பாஸை விட்டு வெளியே வந்தவுடன் இவர்கள் காதல் பிரேக் அப் ஆகிவிட்டது. ஆனால் இவர்கள் இதுகுறித்து பேசியதில்லை. இந்நிலையில் கவின் காதல் குறித்து பேசியதாவது, காதல் என்பது ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான புரிதலை கொண்டது. எதுவாக இருந்தாலும் நாம் உண்மையாக நேசிக்கிற விஷயங்கள் மற்றும் […]
பிக்பாஸ் போட்டியாளராக வந்து சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்த கவின், பெரிய ஸ்டார் ஆகிவிட்டார் என குஷ்பு கூறியதும் பூரிப்படைந்து உள்ளார். தமிழ் சினிமாவில் வரும் நடிகர்களில் பலர் சீரியல்களில் நடித்து ஹிட்டானவர்கள். அந்த வகையில் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி, கனா காணும் காலங்கள், போன்ற சீரியலின் மூலமாக அதிகம் பாப்புலர் இடத்தை பெற்றவர் கவின். அதனைத் தொடர்ந்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்து மேலும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். இதையடுத்து […]
பிக்பாஸ் பிரபலம் கவின் நடிக்கும் ‘ஆகாஷ் வாணி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் கவின். தற்பொழுது இவர் வினித் வரப்பிரசாத் இயக்கியுள்ள லிப்ட் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் இவர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் மற்றும் டாக்டர் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். தற்பொழுது அறிமுக இயக்குனர் ஈநாக் அபில் இயக்கியுள்ள ‘ஆகாஷ் வாணி’ வெப் சீரியஸில் கவின் […]
கவின் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான ”லிப்ட்” திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தாக, இவர் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிக்கும் ”ஊர்குருவி” என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்கும் அருண், விக்னேஷ் […]
பிக்பாஸ் பிரபலம் கவின் வெப்சீரிஸில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற நட்சத்திரங்கள் அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தற்போது பிஸியான நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பிறகு தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்ட நடிகர் […]
பிக்பாஸ் பிரபலத்தின் திரைப்படத்தில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். இதை தொடர்ந்து சில சீரியல்களில் நடித்து வந்த கவின் ‘நட்புனா என்னனு தெரியுமா’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரைக்கு அறிமுகமானார். அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற அவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்நிலையில் கவின் […]
விஜய்யின் தளபதி 65 திரைப்படத்தில் கவின் நடிக்கப் போகிறார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி விட்டார். இதைத்தொடர்ந்து கவின் தற்போது “லிப்ட்” எனும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கவின் விஜயின் “தளபதி 65” படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. அதற்கேற்றவாறு இன்று நடந்த […]
நடிகர் கவின் நடித்துள்ள “லிஃப்ட்” படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒலிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அதன்பிறகு இவர் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்ற இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் உருவாகின. இந்நிலையில் இவர் தற்போது வினித் இயக்கத்தில் உருவாகியுள்ள “லிஃப்ட்” என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கவினுக்க ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போட்டோ […]
பிக்பாஸ் கவினுடனான உறவு குறித்த கேள்விக்கு லாஸ்லியா பதிலளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா . இந்த நிகழ்ச்சியில் முதலில் நண்பர்களாக பழகி வந்த இருவரும் ஒரு கட்டத்தில் காதலர்களாக மாறினர் . இந்த சீசன் மிக பரபரப்பாக சென்றதற்கு கவின்- லாஸ்லியா காதலும் ஒரு முக்கிய காரணம் என்றே கூறலாம் . ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் பின் இருவரும் நடிப்பில் கவனம் […]