Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு…. “கவிமணி விருது”…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கவிமணி விருது பெற இளம் எழுத்தாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. குழந்தைகளின் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக, 18 வயதுக்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களில், ஒவ்வொரு வருடமும் 3 பேரை தேர்வு செய்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், சான்றிதழுடன் கவிமணி விருது வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். அதன்படி விருது பெறுவதற்கு பொது நூலக இயக்ககம், இளம் படைப்பாளர்கள் இடமிருந்து தமிழில் கட்டுரைகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு…. கவிமணி விருது…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த நிலையில் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் 18 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களின் மூன்று […]

Categories

Tech |