Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணமாகி 20 நாட்களில் முடிந்து போன வாழ்க்கை… போலீஸ்காரருக்கு நேர்ந்த சோகம்…!!!

திருச்சியில் திருமணமாகி இருபது நாட்களே ஆன போலீஸ்காரர் ஒருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் புள்ளம்பட்டி சேர்ந்தவர் ஜெயராஜன் இவரது மகன் ரஞ்சித்குமார் வயது 29 மனைவி சுகன்யா வயது 26 இவர்களுக்கு திருமணமாகி 20 நாட்களே ஆகியுள்ளது. ரஞ்சித்குமார் மணிகண்ட ம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். திருச்சி லால்குடி அகிலாண்டபுரம் பகுதியில் நேற்று மதியம் பணி முடிந்து ரஞ்சித்குமார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது […]

Categories

Tech |