Categories
மாநில செய்திகள்

தந்தை விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு – கவுசல்யா அதிரடி முடிவு …!!

சங்கர் ஆணவ கொலை வழக்கில் தநதையை விடுதலை செய்ததை எதிர்த்து கவுசல்யா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கின்றார். உடுமலைபேட்டையில் சாதிமறுப்பு திருமணம் செய்த சங்கர் – கவுசல்யா தம்பதியை கவுசல்யா தந்தை, தாய், மாமனார் கூலிப்படையை ஏவி விட்டு ஆணவப்படுகொலை செய்தனர். இதில் தந்தை உட்பட 6 பேருக்கு திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியமைத்தது . முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தையை வழக்கில் இருந்து சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்ததோடு மரண தண்டனை […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

உடுமலை சங்கர் கொலை வழக்கு – பின்னணி என்ன ?

சங்கர் – கவுசல்யா ஆணவக்கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. இருவேறு சமூகத்தை சேர்ந்த கவுசல்யா – சங்கர் கடந்த 2015 திருமணம் செய்து கொண்டனர். கூலிப்படையினரை ஏவி உடுமலைப்பேட்டையில் வைத்து மிகக் கொடூரமாக 2016இல் சங்கர் ஆணவ படு கொலை செய்யப்பட்டார்கள்.  தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தநிலையில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்தது திருப்பூர் நீதிமன்றம். தந்தை சின்னசாமி, ஜெகதீசன், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உடுமலை சங்கர் கொலை – ஆயுள் தண்டனையாக குறைப்பு – கவுசல்யா தந்தை விடுவிப்பு …!!

உடுமலை சங்கர் கொலை வழக்கில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நடந்த உடுமலை சங்கர் கொலை சம்பவம் தொடர்பாக திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் தற்போது குற்றவாளிகளை 5 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஒரு கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து இருந்தார்கள். அதேபோல் தாய் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டு இருந்தது. […]

Categories

Tech |