Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. நடிகர் கவுண்டமணியுடன் புதிய படத்தில் இணைந்த நடிகர் SK….? வெளியான வேற லெவல் அப்டேட்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில், சமீபத்தில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. நடிகர் சிவா தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்நிலையில் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் வலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க உள்ள கவுண்டமணி”…. எந்த வேடத்தில் தெரியுமா…????

சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் நடிகர் கவுண்டமணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.  தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நகைச்சுவை மன்னன் கவுண்டமணிக்கு பிறந்தநாள்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!

பிறந்தநாள் கொண்டாடும் கவுண்டமணிக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் நகைச்சுவை மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தவர் நடிகர் கவுண்டமணி. இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். That tharamana seyal by goundamani sir 👏👏🔥🔥#HBDGoundamani pic.twitter.com/6aZZa8IJMN — Kevin (@Kevinstark895) May 25, 2021 மேலும், இவரின் சில காமெடி வீடியோக்களையும் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். ”அரசியல்ல […]

Categories
பல்சுவை

இதுல எப்படி-னே எரியும்…..? பிரபல “கவுண்டமணி – செந்தில் ” கமெடிக்கான பதில் இதோ….!!

காமெடி என்றால் நம் நினைவுக்கு வருவது கவுண்டமணி, செந்தில் தான். இவர்கள் இணைந்தால் அங்கு சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது. இவர்கள் பல படங்களில் இணைந்து நடித்து மக்களை மகிழ்வித்தனர். அதில் மக்களால் அதிகம் பேசப்பட்ட ஒரு காமெடி தான் பெட்ரோமாக்ஸ். இந்த பெட்ரோமாக்ஸ் காமெடியில் கவுண்டமணி பெட்ரோமாக்ஸ் விளக்கை சுத்தம் செய்து கொண்டிருப்பார். அந்த இடத்திற்கு திடீரென செந்தில் வருவார். அவர் கவுண்டமணியை பார்த்து “இது என்னது அண்ணே” என்று கேட்டார். அதற்கு கவுண்டமணி “இதுதாண்டா பெட்ரோமாக்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவுண்டமணியை  படத்துல மட்டும் அல்ல… வாழ்க்கையிலும் புரட்டி எடுத்த 4 நடிகைகள்…. அவங்கெல்லாம் யாரு தெரியுமா?….!!!

கவுண்டமணி தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கண்ணம்பாளையம் எனும் சிற்றூரில் பிறந்தார். 90 களில்  தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக சுமார் 450 தமிழ் படங்களில் நடித்து  பிரபலமாகியுள்ளார். இவருடன் செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. தற்போது கவுண்டமணி தன்னுடன் படங்களில் ஜோடியாக நடித்த கிளாமர் நடிகைகள் நான்கு பேருடன் நெருக்கமாக தொடர்பு இருப்பதாக யூடியூப் விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். காமெடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கவுண்டமணி இத செஞ்சதே கிடையாதாம்”… வெளியான சுவாரஸ்ய தகவல்கள்… முழு விவரம் இதோ…!!

தமிழ் சினிமாவில் முந்தைய காலத்திலிருந்தே காமெடி உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள கவுண்டமணி தற்போது வரை எந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியிலும் நடித்ததில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி உலகில் கவுண்டமணி தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார். இவரது காமெடிகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை வைத்து படம் இயக்கி பல இயக்குனர்கள் வெற்றி கண்டுள்ளார்கள். இந்நிலையில் கவுண்டமணி சினிமாவை தவிர மற்ற நடிகர்கள் போல் இதுவரை விளம்பர படங்களில் நடித்ததே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எந்த நடிகரும் இப்படி சொன்னதில்லை!”…. அஜித், கவுண்டமணியிடம் இருக்கும் தனி சிறப்பு….!!!!

பிரபல நடிகரான அஜித்குமார் இயல்பாகவே மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் படைத்தவர். மேலும் ஆரம்ப காலத்தில் இவருக்கு முன்கோபம் அதிகமாக இருந்துள்ளது. அதனை அவரே பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். அதேபோல் அஜித்குமார் எனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் அவரவர் வாழ்க்கையில் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று கூறினார். அதன் பிறகே ரசிகர் மன்றங்கள் இல்லாமல் அஜித்தின் படங்கள் வெளிவர ஆரம்பித்தது. மேலும் பிரபலமாக இருந்த போது ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வாங்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி வில்லனாக நடித்த படங்கள்….. பட்டியல் இதோ….!!

கவுண்டமணி வில்லனாக நடித்த படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் கவுண்டமணி. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். அதன்படி, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்: 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும். இந்த படத்தில் கவுண்டமணி ,செந்தில், மனோரமா, கோவை சரளா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கவுண்டமணி தர்மலிங்கம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாட்டுக்கு நான் அடிமை: 1990ல் வெளிவந்த திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்மை மகிழ்விக்கும் நகைச்சுவை நடிகர்கள்…. அவர்களின் முதல் படம் இதுதான்….!!

நகைச்சுவை நடிகர்களின் முதல் படம் பற்றி தெரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கு கதை, பாடல் ஆகியவை முக்கியமானது. அதனை விட,  அந்தப் படத்தில் உள்ள நகைச்சுவை தான் ரசிகர்களின் மத்தியில் இன்னும் பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நகைச்சுவை நடிகர்களின் முதல் படம் பற்றி தெரிந்து கொள்ளலாம். கவுண்டமணி: இவர் சிறந்த நகைச்சுவை நடிகர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இவர் சிவாஜி கணேசன் மற்றும் கே.ஆர்.விஜயா ஆகியோர் நடிப்பில் 1970-ல் வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் கவுண்டமணி…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!

நடிகர் கவுண்டமணி ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா போன்றோரை எந்த வயது ஆனாலும் அவர்களை ரசிப்பதற்கென்றே மிகப் பெரிய கூட்டம் இருக்கிறது. ஆனால் சில ஹீரோக்கள் சிறுவயதில் மிகவும் பிரபலமாக இருந்தாலும் சற்று வயது முதிர்ந்த உடன் அவர்களின் மேல் உள்ள எதிர்பார்ப்பு குறைந்துவிடும். இந்நிலையில் 82 வயதைத் தொட்டிருக்கும் கவுண்டமணி மீண்டும் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கண்ணீர் மல்க பேசிய நடிகர் கவுண்டமணி… வைரலாகும் பதிவு..!!

பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் மட்டும் சராசரியாக 35 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன், படுக்கை, தடுப்பூசி போன்றவை தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனை வளாகங்களில் பலரும் காத்துக் கிடக்கும் அவல நிலையில் உள்ளனர். அரசு தரப்பிலும், பிரபலங்களும் மக்களிடையே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோகத்தில் திரையுலகம்….. விவேக்கின் உடலுக்கு கவுண்டமணி நேரில் அஞ்சலி…!!!

பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி மறைந்த விவேக்கின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பை காட்டி தனக்கென ரசிகர்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை 4:35 மணி அளவில் உயிரிழந்தார். இதை தொடர்ந்து விவேக்கின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரை பிரபலங்கள் பலரும் விவேக்கின் வீட்டிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த […]

Categories

Tech |